திருவள்ளூரில் சிப்காட் தொழிற்பேட்டையில் பாய்லர் வெடித்து உயிரிழந்தவர் குடும்பத்திற்கு 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் நிவாரணம் வழங்க முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
View More திருவள்ளூர் சிப்காட் தொழிற்பேட்டையில் பாய்லர் வெடித்து ஒருவர் உயிரிழப்பு: முதலமைச்சர் விஜய் நிவாரணம் அறிவிப்பு!#TNGovernment
“சாமானியருக்கு ஒரு சட்டம், தவெக நிர்வாகிக்கு ஒரு சாட்டமா?” – உதயநிதி ஸ்டாலின்!
சபரிவர்மனின் லாக்கப் மரணத்திற்குக் காரணமானவர்களுக்கு உரிய தண்டனையைப் பெற்றுத்தர வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
View More “சாமானியருக்கு ஒரு சட்டம், தவெக நிர்வாகிக்கு ஒரு சாட்டமா?” – உதயநிதி ஸ்டாலின்!“பெண்களை தவெகவினரிடம் இருந்து பாதுகாக்கவே சிங்கப்பெண் அதிரடிப்படை அமைக்க வேண்டிய சூழல் உருவாகிவிட்டதா ?” – டிடிவி தினகரன்
பெண்களை தவெகவினரிடம் இருந்து பாதுகாக்கவே சிங்கப்பெண் அதிரடிப்படை அமைக்க வேண்டிய சூழல் உருவாகிவிட்டதா என டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
View More “பெண்களை தவெகவினரிடம் இருந்து பாதுகாக்கவே சிங்கப்பெண் அதிரடிப்படை அமைக்க வேண்டிய சூழல் உருவாகிவிட்டதா ?” – டிடிவி தினகரன்லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் அருண் பணியிடமாற்றம்!
லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் அருணை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு.
View More லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் அருண் பணியிடமாற்றம்!வியாசர்பாடி மின்சாரப் பேருந்து பணிமனையில் முதலமைச்சர் விஜய் ஆய்வு..!
சென்னை வியாசர்பாடி மின்சாரப் பேருந்து பணிமனையில் முதலமைச்சர் விஜய் ஆய்வு மேற்கொண்டார்.
View More வியாசர்பாடி மின்சாரப் பேருந்து பணிமனையில் முதலமைச்சர் விஜய் ஆய்வு..!பெரம்பூர் எம்.எல்.ஏ அலுவலகத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் விஜய்..!
புதிதாக அமைக்கப்பட்ட பெரம்பூர் தொகுதி எம்.எல்.ஏ அலுவலகத்தை முதலமைச்சர் விஜய் திறந்து வைத்தார்.
View More பெரம்பூர் எம்.எல்.ஏ அலுவலகத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் விஜய்..!மதுரை பேருந்து விபத்து: ஆளுநர் அர்லேக்கர் இரங்கல்..!
மதுரை பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆளுநர் அர்லேக்கர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
View More மதுரை பேருந்து விபத்து: ஆளுநர் அர்லேக்கர் இரங்கல்..!தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவராக லயோலா மணி நியமனம்..!
தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத் தலைவராக லயோலா மணி நியமிக்கப்பட்டுள்ளார்.
View More தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவராக லயோலா மணி நியமனம்..!“உங்கள் குற்றவுணர்ச்சிக்கு எங்கள் இளைஞர்களின் எதிர்காலத்தை பாழாக்கி விடாதீர்கள்!” – நயினார் நாகேந்திரன்
கரூர் மக்களுக்கு ஜெட் வேகத்தில் அரசு பணி நியமன ஆணைகளை வழங்கியது போல் அரசு வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்களின் உழைப்பிற்கு மதிப்பு தர வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
View More “உங்கள் குற்றவுணர்ச்சிக்கு எங்கள் இளைஞர்களின் எதிர்காலத்தை பாழாக்கி விடாதீர்கள்!” – நயினார் நாகேந்திரன்சென்னை வண்டலூர் & மீஞ்சூர் சாலை தனியாருக்கு வழங்கும் திமுக அரசின் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும்! – அன்புமணி
சென்னை வண்டலூர் & மீஞ்சூர் இடையிலான வெளிவட்டச் சாலையை தனியாருக்கு வழங்குவதற்காக திமுக ஆட்சியில் உருவாக்கப்பட்ட ஒப்பந்தத்தை தமிழக அரசு கைவிட வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
View More சென்னை வண்டலூர் & மீஞ்சூர் சாலை தனியாருக்கு வழங்கும் திமுக அரசின் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும்! – அன்புமணி