திருவள்ளூர் சிப்காட் தொழிற்பேட்டையில் பாய்லர் வெடித்து ஒருவர் உயிரிழப்பு: முதலமைச்சர் விஜய் நிவாரணம் அறிவிப்பு!

திருவள்ளூரில் சிப்காட் தொழிற்பேட்டையில் பாய்லர் வெடித்து உயிரிழந்தவர் குடும்பத்திற்கு 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் நிவாரணம் வழங்க முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

View More திருவள்ளூர் சிப்காட் தொழிற்பேட்டையில் பாய்லர் வெடித்து ஒருவர் உயிரிழப்பு: முதலமைச்சர் விஜய் நிவாரணம் அறிவிப்பு!

திருவள்ளூர்: தொழிற்சாலையில் அமோனியா வாயுவை வெளியேற்றும் பணி தொடக்கம்!

திருவள்ளூர் அருகே வாயு கசிவு ஏற்பட்ட தொழிற்சாலையில் அமோனியா வாயுவை வெளியேற்றும் பணி 2-வது நாளாக நடைபெற்று வருகிறது.

View More திருவள்ளூர்: தொழிற்சாலையில் அமோனியா வாயுவை வெளியேற்றும் பணி தொடக்கம்!

அமோனியா வாயு கசிவு – 27 பேர் டிஸ்சார்ஜ்

திருவள்ளூரில் அமோனியா கசிவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 27 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

View More அமோனியா வாயு கசிவு – 27 பேர் டிஸ்சார்ஜ்

அமோனியா கசிவு விபத்து: உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் – திருமாவளவன் வலியுறுத்தல்…!

அமோனியா கசிவு விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

View More அமோனியா கசிவு விபத்து: உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் – திருமாவளவன் வலியுறுத்தல்…!

“அமோனியா கசிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதி உயர் சிகிச்சை” – அமைச்சர் ராஜ்மோகன்

அமோநியா கசிவால் பாதிக்கப்பட்டு சென்னை ஸ்டான்லி மறுத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை அமைச்சர் ராஜ்மோகன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

View More “அமோனியா கசிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதி உயர் சிகிச்சை” – அமைச்சர் ராஜ்மோகன்