திருவள்ளூர் அருகே அமோனியா கசிவு ஏற்பட்ட தொழிற்சாலைக்கு நாளை முழுமையாக சீல் வைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
View More அமோனியா கசிவு ஏற்பட்ட தொழிற்சாலைக்கு முற்றிலுமாக நாளை சீல்..!#TNGovernment
ஆன்லைனில் OP சீட்டு பெறும் சேவையை தொடங்கி வைத்தார் அமைச்சர் அருண்ராஜ்!
அரசு மருத்துவமனைகளில் ஆன்லைனில் OP சீட்டு பெறும் சேவையை சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் தொடங்கி வைத்தார்.
View More ஆன்லைனில் OP சீட்டு பெறும் சேவையை தொடங்கி வைத்தார் அமைச்சர் அருண்ராஜ்!துணைவேந்தர்கள் தேடல் குழுவுக்கு 5 உறுப்பினர்கள் சட்டவிரோதம்: அரசின்அதிகாரத்தை அடகு வைக்கக் கூடாது – அன்புமணி வலியுறுத்தல்!
பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிப்பதில் தமிழ்நாடு அரசின் உரிமைகளை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
View More துணைவேந்தர்கள் தேடல் குழுவுக்கு 5 உறுப்பினர்கள் சட்டவிரோதம்: அரசின்அதிகாரத்தை அடகு வைக்கக் கூடாது – அன்புமணி வலியுறுத்தல்!இரட்டைமலை சீனிவாசன் பிறந்தநாள் – முதலமைச்சர் விஜய் புகழ் வணக்கம்!
சமூக நீதிப் போராளி இரட்டைமலை சீனிவாசனுக்கு முதலமைச்சர் விஜய் புகழ் வணக்கம் தெரிவித்துள்ளார்.
View More இரட்டைமலை சீனிவாசன் பிறந்தநாள் – முதலமைச்சர் விஜய் புகழ் வணக்கம்!உணவு பாதுகாப்பு சட்ட திருத்தத்தை மறுபரிசீலனை செய்க – பிரதமருக்கு முதலமைச்சர் விஜய் கடிதம்!
தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம் 2013ல் ஒன்றிய அரசால் முன்மொழியப்பட்டுள்ள திருத்தத்தை மறுபரிசீலனை செய்யக்கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் விஜய் கடிதம் எழுதியுள்ளார்.
View More உணவு பாதுகாப்பு சட்ட திருத்தத்தை மறுபரிசீலனை செய்க – பிரதமருக்கு முதலமைச்சர் விஜய் கடிதம்!முதலமைச்சர் மாநில இளைஞர் விருது: விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!
தமிழ்நாடு அரசு சார்பில் வழங்கப்படும் முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்கும் காலாவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது
View More முதலமைச்சர் மாநில இளைஞர் விருது: விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!மேகதாது விவகாரம்: அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்!
மேகதாது சிக்கலில் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்க தமிழ்நாடு அரசு அனைத்துக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
View More மேகதாது விவகாரம்: அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்!“அதிமுக-திமுக இணைந்து குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க முயன்று வருகின்றனர்” – அமைச்சர் நிர்மல்குமார்
தற்போது வரை அதிமுக-திமுக இணைந்து குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க முயன்று வருகின்றனர் என்று அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.
View More “அதிமுக-திமுக இணைந்து குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க முயன்று வருகின்றனர்” – அமைச்சர் நிர்மல்குமார்ஆவின் பால்விநியோகக் குறைப்பை கைவிட வேண்டும் – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!
சென்னையில் ஆவின் பால் விநியோகக் குறைப்பை கைவிட வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
View More ஆவின் பால்விநியோகக் குறைப்பை கைவிட வேண்டும் – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!ஆசிரியர் தகுதித் தேர்வு: தேர்ச்சி மதிப்பெண்ணை 35% ஆக அரசு குறைக்க வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்!
பணியில் உள்ள ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வில் தேர்ச்சி மதிப்பெண்ணை 35% ஆக குறைக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
View More ஆசிரியர் தகுதித் தேர்வு: தேர்ச்சி மதிப்பெண்ணை 35% ஆக அரசு குறைக்க வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்!