“அ.தி.மு.க போராட்டத்தில் பங்கேற்க மாட்டோம்” – எஸ்பி வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் கூட்டறிக்கை!

அ.தி.மு.க ஆர்ப்பாட்டத்திற்கு நங்கள் முழு ஆதரவு அளிக்கின்றோம். ஆனால் வேறு மாவட்டங்களில் கலந்து கொள்ள இயலாது என்று எ.ஸ்பி.வேலுமணி மற்றும் நத்தம் சிஸ்வநாதன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

View More “அ.தி.மு.க போராட்டத்தில் பங்கேற்க மாட்டோம்” – எஸ்பி வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் கூட்டறிக்கை!

மேகதாது விவகாரம் : அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் – தமிழ் நாடு அரசுக்கு இபிஎஸ் வலியுறுத்தல்…!

மேகதாது அணை விவகாரத்தில் தமிழ் நாடு அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

View More மேகதாது விவகாரம் : அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் – தமிழ் நாடு அரசுக்கு இபிஎஸ் வலியுறுத்தல்…!

அரசு மருத்துவமனையில் பெண்ணின் விரலை கடித்துக் குதறிய எலிகள் – இபிஎஸ் கண்டனம்…!

திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண்ணின் கால் விரலை எலிகள் கடித்துக் குதறிய சம்பவத்திற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

View More அரசு மருத்துவமனையில் பெண்ணின் விரலை கடித்துக் குதறிய எலிகள் – இபிஎஸ் கண்டனம்…!

தென்காசி,குமரி, தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகளுடன் இபிஎஸ் ஆலோசனை…!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.

View More தென்காசி,குமரி, தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகளுடன் இபிஎஸ் ஆலோசனை…!

“காவிரி பங்கு நீரை பெற கர்நாடக அரசுக்கு அழுத்தம் தர வேண்டும்” – தவெக அரசுக்கு இபிஎஸ் வலியுறுத்தல்!

கர்நாடக அரசு தமிழ் நாட்டிற்கு வழங்க வேண்டிய காவிரி பங்கு நீரை முழுமையாகப் பெற உறுதியான அழுத்தம் தர வேண்டும் என்று த.வெ.க அரசுக்கு எடப்பாட்டி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

View More “காவிரி பங்கு நீரை பெற கர்நாடக அரசுக்கு அழுத்தம் தர வேண்டும்” – தவெக அரசுக்கு இபிஎஸ் வலியுறுத்தல்!

“விலை மதிப்பற்ற உயிருக்கு விலை வைக்கும் துஷ்ட சக்தி த.வெ.க. அரசு” – எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

‘திராவிட மாடல்’ என்று கூறி ஆட்சி நடத்திய திமுக-வைப் போலவே, விலை மதிப்பற்ற உயிருக்கு விலை வைக்கும் துஷ்ட சக்தி த.வெ.க. அரசு என்று எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

View More “விலை மதிப்பற்ற உயிருக்கு விலை வைக்கும் துஷ்ட சக்தி த.வெ.க. அரசு” – எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக ஆலோசனைக்கூட்டம் – அட்டவணை வெளியீடு…!

அதிமுக பொதுசெயளாலர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் பல்வேறு மாவட்ட நிர்வாகிகளுடன் கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளதாக அட்டவனை வெளியிடப்பட்டுள்ளது.

View More எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக ஆலோசனைக்கூட்டம் – அட்டவணை வெளியீடு…!

நிகர்நிலை பல்கலைக்கழகங்களாக மாறும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் : மாநில அரசுக்கு ஏற்படும் இட ஒதுக்கீட்டு இழப்பை சரிசெய்ய நடவடிக்கை தேவை – இபிஎஸ் வலியுறுத்தல்…!

தனியார் மருத்துவக் கல்லூரிகள் நிகர்நிலை பல்கலைக்கழகங்களாக மாறுவதால் மாநில அரசுக்கு ஏற்படும் இட ஒதுக்கீட்டு இழப்பை சரிசெய்ய மத்திய அரசும், மாநில அரசும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

View More நிகர்நிலை பல்கலைக்கழகங்களாக மாறும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் : மாநில அரசுக்கு ஏற்படும் இட ஒதுக்கீட்டு இழப்பை சரிசெய்ய நடவடிக்கை தேவை – இபிஎஸ் வலியுறுத்தல்…!

தவெகவுடன் கூட்டணி வைக்க வலியுறுத்தினோம். ஆனால்…. – தவெகவில் இணைந்த சி. விஜயபாஸ்கர் பேச்சு…!

தேர்தலுக்கு முன்பே தவெகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று வலியுறுத்தியதை அதிமுக தலைமை கேட்கவில்லை என்று தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

View More தவெகவுடன் கூட்டணி வைக்க வலியுறுத்தினோம். ஆனால்…. – தவெகவில் இணைந்த சி. விஜயபாஸ்கர் பேச்சு…!

தேசிய மருத்துவர்கள் தினம் – எடப்பாடி பழனிசாமி வாழ்த்து….!

தேசிய மருத்துவர்கள் தினத்தையொட்டி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

View More தேசிய மருத்துவர்கள் தினம் – எடப்பாடி பழனிசாமி வாழ்த்து….!