விரைவில் நல்ல செய்தி வரும் – மேட்டூர் அணை குறித்த கேள்விக்கு ஆமைச்சர் ஆனந்த் பதில்!

மேட்டூர் அணை திறப்பு குறித்து விரைவில் நல்ல செய்தி அறிவிக்கப்படும் என்று அமைச்சர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.

View More விரைவில் நல்ல செய்தி வரும் – மேட்டூர் அணை குறித்த கேள்விக்கு ஆமைச்சர் ஆனந்த் பதில்!

டெட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க கோரிய தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்!

ஆசிரியர்களுக்கு டெட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க கோரிய தீர்மானம் சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

View More டெட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க கோரிய தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்!

கர்நாடகாவில் சுட்டுக்கொள்ளப்பட்ட தமிழர்கள் விவகாரம் குறித்து உதயநிதி ஸ்டாலின் கேள்வி!

கர்நாடகாவில் சுட்டுக்கொள்ளப்பட்ட தமிழர்கள் விவகாரம் தொடர்பாக அந்த மாநில முதலமைச்சரிடமிருந்து ஏதேனும் தகவல் பெறப்பட்டுள்ளதா? என்று உதயநிதி ஸ்டலின் கேள்வி எழுப்பினார்.

View More கர்நாடகாவில் சுட்டுக்கொள்ளப்பட்ட தமிழர்கள் விவகாரம் குறித்து உதயநிதி ஸ்டாலின் கேள்வி!

சட்டப்பேரவையில் இன்று எந்தெந்த துறைகள் விவாதம்?

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று இயற்கை வளங்கள், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகம் உள்ளிட்ட துறைகள் மீதான மானியக்கோரிக்கை விவாதம் நடைபெற உள்ளது.

View More சட்டப்பேரவையில் இன்று எந்தெந்த துறைகள் விவாதம்?

பள்ளிகளில் இனி தினந்தோறும் PT வகுப்பு – அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு!

பள்ளிக் குழந்தைகள் தவறான பாதையில் செல்வதை தடுக்கும் வகையில் தினந்தோறும் PT வகுப்பு நடத்தப்படும் என்று அமைச்சர் ராஜ்மோகன் அறிவித்துள்ளார்.

View More பள்ளிகளில் இனி தினந்தோறும் PT வகுப்பு – அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு!

‘ரூ.1,000 கோடியில் பெருந்தலைவர் காமராசர் கல்லூரி மேம்பாட்டுத் திட்டம்’ – அமைச்சர் விஸ்வநாதன் அறிவிப்பு!

உயர்கல்வி நிறுவனங்களின் கல்விசார் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் ‘பெருந்தலைவர் காமராசர் கல்லூரி மேம்பாட்டுத் திட்டம் ரூ.1000 கோடியில் அறிமுகப்படுத்தப்படும் என அமைச்சர் விஸ்வநாதன் அறிவித்துள்ளார்.

View More ‘ரூ.1,000 கோடியில் பெருந்தலைவர் காமராசர் கல்லூரி மேம்பாட்டுத் திட்டம்’ – அமைச்சர் விஸ்வநாதன் அறிவிப்பு!

ஆண்டுக்கு 3 சிலிண்டர் வழங்கப்படும் – முதலமைச்சர் விஜய்!

ஆண்டுக்கு 3 கேஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும் உள்ளிட்ட 3 முக்கிய அறிவிப்புகளை என்று முதலமைச்சர் விஜய் வெளியிட்டுள்ளார்.

View More ஆண்டுக்கு 3 சிலிண்டர் வழங்கப்படும் – முதலமைச்சர் விஜய்!

“தயவுசெய்து அந்த கோப்புகளை திறந்து பாருங்கள்!” – உதயநிதி ஸ்டாலின்

முதலமைச்சர் தயவுசெய்து அந்த கோப்புகளை திறந்து பார்த்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

View More “தயவுசெய்து அந்த கோப்புகளை திறந்து பாருங்கள்!” – உதயநிதி ஸ்டாலின்

“முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சிலை பராமரிக்கப்பட வேண்டும்!” – சி.வி.சண்முகம் கோரிக்கை!

லேடி வில்லிங்டன் உயர்கல்வி வளாகத்தில் உள்ள முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் முழு உருவச் சிலை முறையாக பராமரிக்கப்பட வேண்டும் என்று சிவி சண்முகம் கேட்டுக்கொண்டார்.

View More “முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சிலை பராமரிக்கப்பட வேண்டும்!” – சி.வி.சண்முகம் கோரிக்கை!

எண்ணூர் மீன்கள் இறப்பு குறித்து அதிமுக கவன ஈர்ப்பு தீர்மானம்!

எண்ணூர் மீன்கள் இறப்பு குறித்து எடப்பாடி பழனிசாமி சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.

View More எண்ணூர் மீன்கள் இறப்பு குறித்து அதிமுக கவன ஈர்ப்பு தீர்மானம்!