புழல் சிறையில் முதலமைச்சர் விஜய் திடீர் ஆய்வு!

சென்னை அடுத்த ஆவடியில் உள்ள புழல் சிறையில் முதலமைச்சர் விஜய் திடீர் ஆய்வு மேற்கொணடு கைதிகளின் குறைகளை கேட்டறிந்தார்.

View More புழல் சிறையில் முதலமைச்சர் விஜய் திடீர் ஆய்வு!

அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வு: சட்டப்பேர்வையில் கவன ஈர்ப்புத் தீர்மானம்!

சட்டப்பேரவையில் அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வை கட்டுபடுத்த திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவந்தன.

View More அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வு: சட்டப்பேர்வையில் கவன ஈர்ப்புத் தீர்மானம்!

சட்டப்பேரவையில் இன்றைய நிகழ்வுகள் என்னென்ன?

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுகிறது.

View More சட்டப்பேரவையில் இன்றைய நிகழ்வுகள் என்னென்ன?

சமூகநீதி துறையில் புதிய அறிவிப்புகள்: அமைச்சர் வன்னி அரசு

தமிழ்நாடு சட்டபேரவையில் சமூகநீதித் துறை சார்ந்து பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

View More சமூகநீதி துறையில் புதிய அறிவிப்புகள்: அமைச்சர் வன்னி அரசு

நேபாளம் வெள்ளப்பெருக்கு: தமிழர்களை மீட்க சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம்!

நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்பது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.

View More நேபாளம் வெள்ளப்பெருக்கு: தமிழர்களை மீட்க சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம்!

“அனைத்து மாவட்டங்களிலும் ரயில்வே மேம்பாலங்கள் அமைக்க நடவடிக்கை” – ஆதவ் ஆர்ஜுணா

அனைத்து மாவட்டங்களிலும் ரயில்வே மேம்பாலங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுணா தெரிவித்துள்ளார்.

View More “அனைத்து மாவட்டங்களிலும் ரயில்வே மேம்பாலங்கள் அமைக்க நடவடிக்கை” – ஆதவ் ஆர்ஜுணா

சட்டப்பேரவையில் இன்று முதல் கேள்வி நேரம்!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று முதல் கேள்வி நேரம் விவாதிக்கப்பட உள்ளது.

View More சட்டப்பேரவையில் இன்று முதல் கேள்வி நேரம்!

பத்திரிகைகள் குறித்த அமைச்சர் கருத்துக்கு சட்டப்பேரவையில் கடும் எதிர்ப்பு!

பத்திரிக்கைகள் தங்களுக்கு சாதகமான கருத்துக்களை எழுதுவதாக அமைச்சர் கீர்த்தனா கூறியது சட்டப்பேரவையில் சலசலப்பை ஏற்படுத்தியது.

View More பத்திரிகைகள் குறித்த அமைச்சர் கருத்துக்கு சட்டப்பேரவையில் கடும் எதிர்ப்பு!

சிறுபான்மையினர் வாரியத் தலைவர் அரசியல் விவாதங்களில் பங்கேற்கலாமா? – சட்டப்பேரவையில் விவாதம்

சிறுபான்மையினர் வாரியத் தலைவர் அரசியல் விவாதங்களில் பங்கேற்கலாமா என்பது குறித்து சட்டப்பேரவையில் காரசார விவாதம் நடைபெற்றது.

View More சிறுபான்மையினர் வாரியத் தலைவர் அரசியல் விவாதங்களில் பங்கேற்கலாமா? – சட்டப்பேரவையில் விவாதம்

புதிய மின்சார பேருந்து சேவை – முதலமைச்சர் விஜய் துவக்கி வைத்தார்!

சென்னையில் 750 புதிய குளிர்சாதன மின்சார பேருந்து சேவையை முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார்.

View More புதிய மின்சார பேருந்து சேவை – முதலமைச்சர் விஜய் துவக்கி வைத்தார்!