கர்நாடகாவில் சுட்டுக்கொள்ளப்பட்ட தமிழர்கள் விவகாரம் குறித்து உதயநிதி ஸ்டாலின் கேள்வி!

கர்நாடகாவில் சுட்டுக்கொள்ளப்பட்ட தமிழர்கள் விவகாரம் தொடர்பாக அந்த மாநில முதலமைச்சரிடமிருந்து ஏதேனும் தகவல் பெறப்பட்டுள்ளதா? என்று உதயநிதி ஸ்டலின் கேள்வி எழுப்பினார்.

View More கர்நாடகாவில் சுட்டுக்கொள்ளப்பட்ட தமிழர்கள் விவகாரம் குறித்து உதயநிதி ஸ்டாலின் கேள்வி!