சட்டப்பேரவையில் இன்றைய நிகழ்வுகள் என்னென்ன?

சட்டப்பேர்வையில் இன்று எரிசக்தித், இந்து சமய அறநிலையத்துறை உள்ளிட்ட துறைகளின் மானிய கோரிக்கைகள் விவாதிக்கப்பட உள்ளது.

View More சட்டப்பேரவையில் இன்றைய நிகழ்வுகள் என்னென்ன?

ரூ.7,015 கோடியில் “சிங்கப்பெண்கள் கடன் திட்டம்” – அமைச்சர் காந்திராஜ் அறிவிப்பு!

தமிழக சட்டப்பேரவையில் கூட்டுறவுத்துறை குறித்து பல்வேறு திட்டங்களை கூட்டுறவுத்துறை அமைச்சர் காந்திராஜ் அறிவித்தார்.

View More ரூ.7,015 கோடியில் “சிங்கப்பெண்கள் கடன் திட்டம்” – அமைச்சர் காந்திராஜ் அறிவிப்பு!

சட்டப்பேரவையில் ரேஷன் அரிசி குறித்து காரசார விவாதம்!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் ரேஷன் அரிசி குறித்து காரசார விவாதம் நடைபெற்றது.

View More சட்டப்பேரவையில் ரேஷன் அரிசி குறித்து காரசார விவாதம்!

சட்டப்பேரவையில் முதலமைச்சரை புகழ்ந்து பேசிய அமைச்சர் ஆனந்த்!

சட்டப்பேர்வையில் மானிய கோரிக்கைகள் மீதான பதிலுரையில் முதலமைச்சர் விஜயை அமைச்சர் ஆனந்த் புகழ்ந்து பேசினார்.

View More சட்டப்பேரவையில் முதலமைச்சரை புகழ்ந்து பேசிய அமைச்சர் ஆனந்த்!

தொல்லியல் கள ஆய்வுக்கு வழங்கப்படும் நிதி ரூ.10 கோடியாக உயர்த்தப்படும் – அமைச்சர் ராஜ்மோகன்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் தொல்லியல் துறை சார்ந்த அறிவிப்புகளை அமைச்சர் ராஜ்மோகன் அறிவித்தார்.

View More தொல்லியல் கள ஆய்வுக்கு வழங்கப்படும் நிதி ரூ.10 கோடியாக உயர்த்தப்படும் – அமைச்சர் ராஜ்மோகன்

சட்டப்பேரவையில் காவி நிறம் குறித்து காரசார விவாதம்!

தமிழக சட்டப்பேரவையில் அமைச்சரவை கொள்கை விளக்கப் புத்தகத்தின் அட்டைப்பட நிறம் குறித்து சுவாரசியமான காரசார விவாதம் நடைபெற்றது.

View More சட்டப்பேரவையில் காவி நிறம் குறித்து காரசார விவாதம்!

கர்நாடகாவில் தமிழர்கள் சுட்டுக்கொலை: கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு அமைச்சர் நிர்மல் குமார் பதில்!

தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டது குறித்து கர்நாடக அரசு உரிய விசாரணை நடத்தி வருகிறது என்று அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.

View More கர்நாடகாவில் தமிழர்கள் சுட்டுக்கொலை: கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு அமைச்சர் நிர்மல் குமார் பதில்!

கர்நாடகவில் தமிழர்கள் சுட்டுக்கொலை: கவன ஈர்ப்பு தீர்மானத்தில் பேசிய பாமக, காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள்!

கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொள்ளப்பட்டது குறித்து சட்டப்பேரவையில் பாமக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தது. இதுகுறித்து பேசிய பாமக எம்.எல்.ஏ கணேஷ்குமார், “சம்பவம் நடந்த பகுதி கர்நாடக சட்டமன்ற உறுப்பினரே இதில் ஏதோ இருக்கிறது…

View More கர்நாடகவில் தமிழர்கள் சுட்டுக்கொலை: கவன ஈர்ப்பு தீர்மானத்தில் பேசிய பாமக, காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள்!

“கர்நாடகாவில் தமிழர்கள் சுட்டுக்கொலை: சிபிஐ விசாரணை வேண்டும்!” – எடப்பாடி பழனிசாமி

கர்நாடகாவில் 34 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தை சிபிஐ விசாரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

View More “கர்நாடகாவில் தமிழர்கள் சுட்டுக்கொலை: சிபிஐ விசாரணை வேண்டும்!” – எடப்பாடி பழனிசாமி

கோவை மாணவர் கொலை விவகாரம்: திமுக வெளிநடப்பு – உரிய பதில் கிடைக்கவில்லை என உதயநிதி குற்றச்சாட்டு!

கோவை மாணவர் கொலை விவகாரம் தொடர்பாக தவெக அரசு உரிய பதிலளிக்காததால் வெளிநடப்பு செய்துள்ளதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

View More கோவை மாணவர் கொலை விவகாரம்: திமுக வெளிநடப்பு – உரிய பதில் கிடைக்கவில்லை என உதயநிதி குற்றச்சாட்டு!