உயர்கல்வி நிறுவனங்களின் கல்விசார் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் ‘பெருந்தலைவர் காமராசர் கல்லூரி மேம்பாட்டுத் திட்டம் ரூ.1000 கோடியில் அறிமுகப்படுத்தப்படும் என அமைச்சர் விஸ்வநாதன் அறிவித்துள்ளார்.
View More ‘ரூ.1,000 கோடியில் பெருந்தலைவர் காமராசர் கல்லூரி மேம்பாட்டுத் திட்டம்’ – அமைச்சர் விஸ்வநாதன் அறிவிப்பு!