தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் வருடாந்திர தேர்வு அட்டவணையில் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கையை குறிப்பிடாமல் அறிக்கை வெளியிட்டிருப்பது அதிர்ச்சியப்பதாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
View More காலிப்பணியிடங்களை குறிப்பிடுவதிலும் அக்கறையில்லாத திமுக அரசு – நயினார் நாகேந்திரன் விமர்சனம்…….!