ஏடிஜிபி ஜெயராம் பணியிடை நீக்கத்தை தற்போதைய நிலையில் திரும்பப்பெறப் போவதில்லை என உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
View More “ஏடிஜிபி ஜெயராம் பணியிடை நீக்கத்தை திரும்பப்பெறப் போவதில்லை” – உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல்TN Govt
“கோவை பயங்கரவாதத்தின் புகலிடமாக மாறிவருவது ஏன்?” – நயினார் நாகேந்திரன் கேள்வி
சட்டம் ஒழுங்கு சீரழிந்து கோவை பயங்கரவாதத்தின் புகலிடமாக மாறிவருவது ஏன்? என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
View More “கோவை பயங்கரவாதத்தின் புகலிடமாக மாறிவருவது ஏன்?” – நயினார் நாகேந்திரன் கேள்விமதுரை | மத்திய அரசுக்கு எதிராக திமுக மாணவரணி கண்டன ஆர்ப்பாட்டம்!
கீழடி அகழாய்வை அங்கீகரிக்க மறுப்பதாக மத்திய அரசை கண்டித்து மதுரையில் திமுக மாணவரணி சார்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
View More மதுரை | மத்திய அரசுக்கு எதிராக திமுக மாணவரணி கண்டன ஆர்ப்பாட்டம்!சென்னை | கட்டணமில்லா குடிநீர் ATM-ஐ திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
சென்னையில் கட்டணமில்லா குடிநீர் ஏடிஎம்-ஐ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
View More சென்னை | கட்டணமில்லா குடிநீர் ATM-ஐ திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!நியூஸ்7 தமிழ் எதிரொலி | ‘மா’ விவசாயிகளுக்கு ஆதரவாக அதிமுக உண்ணா விரத போராட்டம் அறிவிப்பு!
நியூஸ்7 தமிழ் எதிரொலியாக மா விவசாயிகளுக்கு ஆதரவாக அதிமுக சார்பில் உண்ணா விரத போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
View More நியூஸ்7 தமிழ் எதிரொலி | ‘மா’ விவசாயிகளுக்கு ஆதரவாக அதிமுக உண்ணா விரத போராட்டம் அறிவிப்பு!நியூஸ்7 தமிழ் செய்தி எதிரொலி | மாம்பழக்கூழ் உற்பத்தி செய்யும் ஆலைகளுக்கு அரசு முக்கிய அறிவுறுத்தல்!
நியூஸ்7 தமிழ் செய்தி எதிரொலியாக தமிழ்நாட்டில் மாம்பழக்கூழ் உற்பத்தி செய்யும் ஆலைகள் விவசாயிகளிடமிருந்து மாங்கனிகளை உடனடியாகக் கொள்முதல் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
View More நியூஸ்7 தமிழ் செய்தி எதிரொலி | மாம்பழக்கூழ் உற்பத்தி செய்யும் ஆலைகளுக்கு அரசு முக்கிய அறிவுறுத்தல்!கொச்சி கப்பல் விபத்து தொடர்பான வழக்கு – மத்திய, மாநில அரசுகளுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!
கொச்சி அருகே கடலில் கப்பல் கவிழ்ந்த விபத்து தொடர்பான வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
View More கொச்சி கப்பல் விபத்து தொடர்பான வழக்கு – மத்திய, மாநில அரசுகளுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!“80 வயது மூதாட்டி கூட்டு பாலியல் வன்கொடுமை.. தமிழ்நாடு எங்கே போகிறது?” – இபிஎஸ் கண்டனம்
கடலூரில் 80 வயது மூதாட்டி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
View More “80 வயது மூதாட்டி கூட்டு பாலியல் வன்கொடுமை.. தமிழ்நாடு எங்கே போகிறது?” – இபிஎஸ் கண்டனம்“திருத்த வேண்டியது கீழடி அறிக்கைகளை அல்ல.. சில உள்ளங்களை” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
கீழடி விவகாரத்தில் திருத்த வேண்டியது அறிக்கைகளை அல்ல, சில உள்ளங்களை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
View More “திருத்த வேண்டியது கீழடி அறிக்கைகளை அல்ல.. சில உள்ளங்களை” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்டெல்லி மதராசி கேம்ப் இடிப்பால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் – ரூ.50 லட்சம் ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!
டெல்லியில், மதராசி கேம்ப் இடிக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட தமிழர் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் ரூ.50 லட்சம் ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
View More டெல்லி மதராசி கேம்ப் இடிப்பால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் – ரூ.50 லட்சம் ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!