ஆளுநர் மாளிகை பாஜக அலுவலகமாக செயல்படுவதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க மாட்டோம் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் பேசியுள்ளார். அரசியலமைப்பு மதச்சார்பின்மை மாநில உரிமைகளுக்கு எதிராக செயல்படுவதாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை…
View More ஆளுநர் மாளிகை பாஜக அலுவலகமாக செயல்படுவதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க மாட்டோம் – முத்தரசன்Tn governor
“உதயநிதி ஸ்டாலின் எனும் நான்”.. அமைச்சராக பதவியேற்றார் உதயநிதி ஸ்டாலின்
திருவல்லிக்கேணி-சேப்பாக்கம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்றார். உதயநிதியை அமைச்சராக்க வேண்டும் என்கிற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரையை நேற்று முன் தினம் ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்றுக்கொண்டார். இதனையடுத்து ஆளுநர் மாளிகையிலுள்ள…
View More “உதயநிதி ஸ்டாலின் எனும் நான்”.. அமைச்சராக பதவியேற்றார் உதயநிதி ஸ்டாலின்ஆளுநர் மாளிகையில் அம்பேத்கருக்கு சிலை; ஆளுநர் ஆர்.என்.ரவி திறந்து வைத்தார்
அம்பேத்கரின் நினைவு தினத்தையொட்டி அவருடைய முழு உருவச்சிலையை சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திறந்து வைத்தார். சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் 66வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி…
View More ஆளுநர் மாளிகையில் அம்பேத்கருக்கு சிலை; ஆளுநர் ஆர்.என்.ரவி திறந்து வைத்தார்ஆளுநர் ஆர்.என்.ரவியை பதவி நீக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை பதவி நீக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பெரியார் திராவிட கழகம் சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் தஞ்சை பெரியார் திராவிட கழக செயலாளர் கண்ணதாசன் என்பவர் தமிழக ஆளுநர்…
View More ஆளுநர் ஆர்.என்.ரவியை பதவி நீக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குஆன்லைன் ரம்மி தடை: ஆளுநர் மீது பழி போட்டு திமுக அரசு தப்பிக்க முடியாது- அண்ணாமலை
ஆன்லைன் ரம்மி தடைக்கான மசோதா விவகாரத்தில் அனைத்து பழியையும் ஆளுநர் மேல் போட்டு திமுக அரசு தப்பிக்க முடியாது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் தமிழக…
View More ஆன்லைன் ரம்மி தடை: ஆளுநர் மீது பழி போட்டு திமுக அரசு தப்பிக்க முடியாது- அண்ணாமலைதேசிய கல்விக் கொள்கை கல்வியில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தக்கூடியது -ஆளுநர் ஆர்.என்.ரவி
இந்திய அரசாங்கம் நீண்ட ஆண்டுகளுக்குப் பின்னர் தேசிய கல்விக் கொள்கை 2020 சிறந்த கல்விக் கொள்கையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தக்கூடியது என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நிகழ்ச்சியில் பேசுகையில் தெரிவித்தார். திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி எளாவூரில்…
View More தேசிய கல்விக் கொள்கை கல்வியில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தக்கூடியது -ஆளுநர் ஆர்.என்.ரவிமூத்த தமிழறிஞர் அவ்வை நடராஜன் வாழ்க்கை குறிப்பு
மூத்த தமிழறிஞரும், தஞ்சை தமிழ் பல்கலைகழகத்தின் முன்னாள் துணை வேந்தருமான அவ்வை நடராஜனின் வாழ்க்கை குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். தமிழறிஞரும், தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தருமான அவ்வை நடராஜன் உடல்நலக்குறைவால் நேற்று…
View More மூத்த தமிழறிஞர் அவ்வை நடராஜன் வாழ்க்கை குறிப்புதமிழ் மக்களின் கனவை நிறைவேற்றும் முயற்சி காசி தமிழ் சங்கமம்- ஆளுநர் ஆர்.என்.ரவி
தமிழ்நாட்டு மக்களின் நீண்டநாள் கனவை நிறைவேற்றும் முயற்சி தான் இந்த காசி தமிழ் சங்கமம் என ஆளுநர் ஆர்.என். ரவி கூறினார். உத்திர பிரதேச மாநிலம் காசியில் நடைபெறும் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில்…
View More தமிழ் மக்களின் கனவை நிறைவேற்றும் முயற்சி காசி தமிழ் சங்கமம்- ஆளுநர் ஆர்.என்.ரவி“ஆளுநர்கள் படிக்க வேண்டிய பாடம் நிறைய இருக்கிறது”- முரசொலி
பிரிட்டிஷ் பாணியில் கவர்னர் ஜெனரலாக நடந்து கொள்ளும் ஆளுநர்கள் படித்துக் கொள்ள வேண்டிய பாடங்கள் நிறைய இருப்பதாக முரசொலி நாளேடு தெரிவித்துள்ளது. இதுகுறித்து திமுக நாளேடான முரசொலியில் வெளியாகியுள்ள தலையங்கத்தில், மாநில அரசின் 161வது…
View More “ஆளுநர்கள் படிக்க வேண்டிய பாடம் நிறைய இருக்கிறது”- முரசொலிதமிழக ஆளுநரை திரும்பப்பெற கோரி குடியரசு தலைவரிடம் மனு
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்ப பெறக் கோரி திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சார்பாக குடியரசு தலைவரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தலில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அமோக…
View More தமிழக ஆளுநரை திரும்பப்பெற கோரி குடியரசு தலைவரிடம் மனு