நடைபெற்று முடிந்த இந்தியா-பாகிஸ்தான் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியை நடிகை சோனாக்ஷி சின்ஹா பர்தா அணிந்துகொண்டு பார்க்க வந்ததாக பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.
View More நடிகை சோனாக்ஷி சின்ஹா பர்தா அணிந்து இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியைப் பார்த்தாரா?