Was Pawan Kalyan admitted to hospital after bathing at the Maha Kumbh Mela?

மகா கும்பமேளாவில் குளித்த பவன் கல்யாண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாரா?

ஆந்திர துணை முதலமைச்சர் மகா கும்பமேளாவில் நீராடியதாகவும், அதனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.

View More மகா கும்பமேளாவில் குளித்த பவன் கல்யாண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாரா?
Was the couple attacked while kissing during the holy dip at the Maha Kumbh Mela?

மகா கும்பமேளாவில் புனித நீராடும் போது முத்தமிட்டுக்கொண்ட தம்பதி தாக்கப்பட்டார்களா?

மகா கும்பமேளாவில் புனித நீராடும் போது, முத்தமிட்டுக்கொண்ட தம்பதிகள் தாக்கப்பட்டதாக பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.

View More மகா கும்பமேளாவில் புனித நீராடும் போது முத்தமிட்டுக்கொண்ட தம்பதி தாக்கப்பட்டார்களா?
Is the viral video of a 'terrible wave hitting the shore during the Maha Kumbh Mela' true?

‘மகா கும்பமேளாவின் போது பயங்கர அலை கரை மீது மோதியது’ என வைரலாகும் காணொலி உண்மையா?

மகா கும்பமேளாவின் போது பயங்கர அலை கரை மீது மோதுவதாக பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.

View More ‘மகா கும்பமேளாவின் போது பயங்கர அலை கரை மீது மோதியது’ என வைரலாகும் காணொலி உண்மையா?
Did the police lathicharge devotees who came to take a holy dip at the Maha Kumbh Mela?

மகா கும்பமேளாவில் புனித நீராட வந்த பக்தர்கள் மீது காவல்துறையினர் தடியடி தாக்குதல் நடத்தினார்களா?

மகா கும்பமேளாவில் குளிக்க வந்த பக்தர்கள் மீது போலீசார் தடியடி நடத்துவதாக காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.

View More மகா கும்பமேளாவில் புனித நீராட வந்த பக்தர்கள் மீது காவல்துறையினர் தடியடி தாக்குதல் நடத்தினார்களா?

மகா கும்பமேளா – திரிவேணி சங்கமத்தில் நாளை புனித நீராடுகிறார் பிரதமர் மோடி!

மகா கும்பமேளா திரிவேணி சங்கமத்தில் பிரதமர் நரேந்திர மோடி நாளை புனித நீராட இருக்கிறார்.

View More மகா கும்பமேளா – திரிவேணி சங்கமத்தில் நாளை புனித நீராடுகிறார் பிரதமர் மோடி!