கல்விக் கடனில் தமிழகம் முதலிடம்

தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் அதிகளவில் கல்விக் கடன் பெற்ற மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் தெரிவித்துள்ளார். மாநிலங்கள் வாரியாக கல்விக் கடன் பெற்ற மாணவர்கள்…

View More கல்விக் கடனில் தமிழகம் முதலிடம்

பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு: எல். முருகன், குஷ்பூ, எச். ராஜா போட்டி!

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் 17 தொகுதிகளில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் பட்டியல் டெல்லியில் இன்று வெளியிடப்பட்டது. வேட்பாளர் பட்டியலை பாஜக தேசிய பொதுச்செயலாளர் அருண்சிங் வெளியிட்டார்.தராபுரம் தனித்தொகுதியில் பாஜக மாநில தலைவர் எல் முருகன்…

View More பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு: எல். முருகன், குஷ்பூ, எச். ராஜா போட்டி!

இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் நடராஜன் பங்கேற்பதில் சிக்கல்!

தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு தோள்பட்டை, முழங்கால் பகுதிகளில் ஏற்பட்ட காயத்தால் இந்தியா – இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகளை கொண்ட டி20 தொடரில் பங்கேற்பதில் சிக்கல் நீடித்துவருகிறது. ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஒருநாள்…

View More இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் நடராஜன் பங்கேற்பதில் சிக்கல்!

தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா

தமிழகத்தில் புதிதாக நேற்று ஒரே நாளில் 482 பேருக்கு கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை, 8 லட்சத்து, 53 ஆயிரத்து 449 ஆக உயர்ந்துள்ளது.…

View More தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா

3 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பதவி விலகுவார்கள்: புதுச்சேரி பாஜக தலைவர் ஆருடம்!

புதுச்சேரியில் மேலும் 3 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பதவி விலகுவார்கள் என்று, பாஜக மாநில தலைவர் சாமிநாதன் தெரிவித்துள்ளார். புதுச்சேரி பாஜக அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களுக்கு சாமிநாதன் அளித்த பேட்டியில், புதுச்சேரி வரலாற்றில் கடைசி காங்கிரஸ்…

View More 3 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பதவி விலகுவார்கள்: புதுச்சேரி பாஜக தலைவர் ஆருடம்!

முல்லைப்பெரியாறு அணையில் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு பணிகள் குறித்து மூவர் குழு ஆய்வு!

முல்லைப்பெரியாறு அணையில் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு பணிகள் குறித்து மூவர் குழு இன்று ஆய்வு மேற்கொள்கிறது. தமிழக- கேரள எல்லையில் உள்ள முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம்…

View More முல்லைப்பெரியாறு அணையில் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு பணிகள் குறித்து மூவர் குழு ஆய்வு!

மீண்டும் தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி

பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி மார்ச் 1ம் தேதி தமிழகம் வருகிறார். தமிழகத்தில் சட்டசபை தேர்தல் விரைவில் வரவுள்ள நிலையில், பிரதமர் மோடி கடந்த 14ஆம் தேதி சென்னை வந்து மெட்ரோ…

View More மீண்டும் தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி

தமிழகம் முழுவதும் 54 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்….

சட்டமன்ற தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் 54 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தமிழக கூடுதல் தலைமை செயலாளர் எஸ்.கே.பிரபாகர் வெளியிட்டுள்ள உத்தரவின்படி,பொருளாதார குற்றத்தடுப்புப்பிரிவு ஐஜி கணேசமூர்த்தி சிலை கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.…

View More தமிழகம் முழுவதும் 54 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்….

ராமநாதபுரம்- தூத்துக்குடி இயற்கை எரிவாயு குழாய் வழிப்பாதையை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர்!

700 கோடி ரூபாய் மதிப்பிலான, ராமநாதபுரம்- தூத்துக்குடி இயற்கை எரிவாயு குழாய் வழிப்பாதையை, பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். பிரதமர் மோடி டெல்லியில் இருந்தபடி, காணொலி மூலம் இதனை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி…

View More ராமநாதபுரம்- தூத்துக்குடி இயற்கை எரிவாயு குழாய் வழிப்பாதையை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர்!

பிரதமர் மோடி யார் கையை உயர்த்தினாலும் வெற்றி உறுதி! – எல்.முருகன்

பிரதமர் மோடி யார் கையை உயர்த்தினாலும் வெற்றி உறுதி, என பாஜக மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். மதுரை கோச்சடை பகுதியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வரும் 21ம் தேதி சேலத்திற்கு பாதுகாப்புத்துறை அமைச்சர்…

View More பிரதமர் மோடி யார் கையை உயர்த்தினாலும் வெற்றி உறுதி! – எல்.முருகன்