அரசியலமைப்பு பிரிவு 200ன் படி ஆளுநருக்கு தனி அதிகாரம் இல்லை – மேற்கு வங்க தரப்பு வாதம்!

ஆளுநருக்கு மசோதாக்கள் மீது முடிவெடுக்க காலக்கெடு நிர்ணயித்தது தொடர்பான வழக்கில் அரசியலமைப்பு பிரிவு 200ன் படி ஆளுநருக்கு தனி அதிகாரம் இல்லை என உச்ச நீதிமன்றத்தில் மேற்குவங்க மாநில தரப்பு வாதிட்டு உள்ளது.

View More அரசியலமைப்பு பிரிவு 200ன் படி ஆளுநருக்கு தனி அதிகாரம் இல்லை – மேற்கு வங்க தரப்பு வாதம்!