30 C
Chennai
April 19, 2024

Tag : SupremeCourt

முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம் செய்திகள் சட்டம்

ஜாமீன் மனு தள்ளுபடி எதிரொலி – அமைச்சர் செந்தில் பாலாஜி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு!

Jeni
அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை அக்.30-ம் தேதி நடைபெற உள்ளது.  சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை...
முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம் செய்திகள் சட்டம்

மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு!

Jeni
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை செப்டம்பர் 15-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சுமார்...
முக்கியச் செய்திகள் இந்தியா சட்டம்

பீகார் சாதிவாரி கணக்கெடுப்புக்குத் தடை இல்லை: உச்சநீதிமன்றம் அதிரடி!

Syedibrahim
சாதிவாரி கணக்கெடுப்புக்குத் தடை விதிக்க முடியாது உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில், பீகாரில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் கடும் வாக்குவாதம் – தமிழ்நாட்டிற்கு 3,000 கன அடி நீர் திறக்க உத்தரவு

Web Editor
காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் இரு மாநில அதிகாரிகளிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் தமிழ்நாட்டிற்கு 3,000 கன அடி நீர் திறக்க உத்தரவிட்டுள்ளது. காவிரியில் தமிழகத்திற்கு உரிய தண்ணீரை திறந்துவிட கர்நாடக அரசு...
இந்தியா செய்திகள்

உச்சநீதிமன்றத்தில் இன்று முதல் இலவச வைஃபை சேவை!

Web Editor
உச்சநீதிமன்றத்தில் இலவச வைஃபை சேவை இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.  6 வார கால கோடை விடுமுறைக்கு பின் உச்சநீதி மன்றம் இன்று செயல்படத் தொடங்கியது. இந்நிலையில் நிலுவையில் உள்ள பல வழக்குகள் விசாரிக்கப்பட்டன. முதலாவதாக...
இந்தியா குற்றம் செய்திகள்

’இறந்தவர் உடலை பாலியல்ரீதியாக பயன்படுத்தியது குற்றமல்ல’ – கர்நாடக உயர்நீதிமன்ற தீர்ப்பால் சர்ச்சை!

Web Editor
இறந்தவர் உடலை பாலியல்ரீதியாக பயன்படுத்தியது குற்றமல்ல என கர்நாடக உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பால் சர்ச்சை எழுந்துள்ளது.  கர்நாடக மாநிலம் தும்கூரு மாவட்டத்தை சேர்ந்த 22 வயதான ரங்கராஜ் என்பவர் கடந்த 2015-ம் ஆண்டு இளம்பெண்...
இந்தியா செய்திகள்

புதிய நாடாளுமன்றத்தை திறக்க தடையில்லை – எதிர்த்த மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்!

Web Editor
புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு திறந்து வைக்க உத்தரவிடக்கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. நாட்டின் வரலாற்று சின்னங்களில் மிக முக்கியமான ஒன்று நாடாளுமன்றம்....
இந்தியா செய்திகள்

புதிய நாடாளுமன்ற கட்டடத்தை குடியரசு தலைவர் திறக்க உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!

Web Editor
புதிய நாடாளுமன்ற கட்டடத்தை குடியரசுத் தலைவரை கொண்டு திறக்க உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. நாட்டின் வரலாற்று சின்னங்களில் மிக முக்கியமான ஒன்று நாடாளுமன்றம். 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த நாடாளுமன்ற கட்டடத்தில்...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆகப் போகும் 3-வது தமிழர் “கே.வி.விஸ்வநாதன்” பற்றி தெரியுமா?

Web Editor
உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகளாக, ஆந்திர பிரதேசத்தின் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பிரசாந்த் குமார் மிஸ்ரா மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் கே.வி.விஸ்வநாதனையும் நியமிக்க கொலீஜியம் பரிந்துரைச் செய்துள்ள நிலையில், இது உறுதியானால் வரும் 2030-ல்...
முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம் சட்டம்

10% இடஒதுக்கீடு செல்லும்!! – உச்சநீதிமன்ற தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரிய மனுக்கள் தள்ளுபடி

Jeni
பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கியதை உறுதி செய்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரிய மனுக்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு உத்தரவிட்டுள்ளது. பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy