மத்திய தொகுப்பிற்கு மாறும் தமிழ்நாட்டின் சிறப்பு மருத்துவ கல்வி இடங்கள் – உடனடியாக சீராய்வு மனு தாக்கல் செய்ய சிபிஎம் வலியுறுத்தல்…!

தமிழ்நாட்டின் 151 உயர் சிறப்பு மருத்துவ கல்வி இடங்களை மத்திய தொகுப்பிற்கு மாற்றும் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக உடனடியாக சீராய்வு மனு தாக்கல் செய்யுமாறு மாநில அரசுக்கு சிபிஎம் கட்சி வலியுறுத்தியுள்ளது.

View More மத்திய தொகுப்பிற்கு மாறும் தமிழ்நாட்டின் சிறப்பு மருத்துவ கல்வி இடங்கள் – உடனடியாக சீராய்வு மனு தாக்கல் செய்ய சிபிஎம் வலியுறுத்தல்…!