குற்றவழக்குகளில் 60 நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து விசாரணை தொடங்குவதை உறுதிசெய்ய நாடுமுழுதும் வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்து வெளியிட உள்ளதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
View More குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து விசாரணை தொடங்குவதை உறுதிசெய்ய வழிகாட்டு நெறிமுறைகள் – உச்ச நீதிமன்றம் அதிரடி…!supremcourt
”மருத்துவர்களை பாதுகாக்கவில்லை என்றால் இச்சமூகம் நம்மை மன்னிக்காது” – உச்ச நீதிமன்றம்..!
கொரோனா தொற்று காலத்தில் உயிரிழந்த மருத்துவர்களுக்கு உரிய நிதி வழங்கக்கோரிய வழக்கில் மருத்துவர்களை பாதுகாக்கவில்லை என்றால் இச்சமூகம் நம்மை மன்னிக்காது என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
View More ”மருத்துவர்களை பாதுகாக்கவில்லை என்றால் இச்சமூகம் நம்மை மன்னிக்காது” – உச்ச நீதிமன்றம்..!ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு : கண்காணிப்பு குழு மேற்பார்வையில் சிபிஐ விசாரணையை தொடர கோரி உச்சநீதிமன்றத்தில் மனு..!
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சி.பி.ஐ நடத்தும் புலன் விசாரணையை குழு அமைத்து கண்காணிக்க வேண்டும் என்று ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி உச்சநீதிமன்றத்தில் மனுவை தாக்கல் செய்துள்ளார்.
View More ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு : கண்காணிப்பு குழு மேற்பார்வையில் சிபிஐ விசாரணையை தொடர கோரி உச்சநீதிமன்றத்தில் மனு..!நில அபகரிப்பு வழக்கு தொடர்பான மு.க.அழகிரியின் மேல்முறையீட்டு மனு – உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணை..!
நில அபகரிப்பு வழக்கு தொடர்பான உச்சநீதிமன்றத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மேல்முறையீடு மனு நாளை விசாரணைக்கு வருகிறது.
View More நில அபகரிப்பு வழக்கு தொடர்பான மு.க.அழகிரியின் மேல்முறையீட்டு மனு – உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணை..!”தமிழ் அதிகாரிகளின் நேர்மையை ஐயுறுகிறதா உச்சநீதிமன்றம்..?” – சீமான் ஆவேசம்..!
கரூர் துயரம் குறித்த வழக்கு விசாரணையில் உச்ச நீதிமன்றமானது தமிழ் அதிகாரிகளின் நேர்மையை ஐயுறுகிறதா.? என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
View More ”தமிழ் அதிகாரிகளின் நேர்மையை ஐயுறுகிறதா உச்சநீதிமன்றம்..?” – சீமான் ஆவேசம்..!ஆளுநர் ரவிக்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு!
தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழக சட்டத் திருத்த மசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்பியதை எதிர்த்து ஆளுநர் ரவிக்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
View More ஆளுநர் ரவிக்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு!கரூர் கூட்ட நெரிசல் வழக்கு – உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் முக்கிய அம்சங்கள் என்னென்ன..?
கரூர் கூட்ட நெரிசல் தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பின் முழு விவரம் தற்போது வெளியாகி உள்ளது.
View More கரூர் கூட்ட நெரிசல் வழக்கு – உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் முக்கிய அம்சங்கள் என்னென்ன..?’நீதி வெல்லும்’ – தவெக தலைவர் விஜய் எக்ஸ் தளத்தில் பதிவு..!
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு சிபிஐக்கு மாற்ற உத்தரவிட்டதை தொடர்ந்து தவெக தலைவர் விஜய் தனது எக்ஸ் தளத்தில் ’நீதி வெல்லும்’ என்று பதிவிட்டுள்ளார்.
View More ’நீதி வெல்லும்’ – தவெக தலைவர் விஜய் எக்ஸ் தளத்தில் பதிவு..!வழக்கறிஞர்கள் தாக்கப்பட்ட விவகாரம் : ஒரு நபர் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் தடை..!
தூய்மை பணியாளர்கள் போராட்டத்தின் போது வழக்கறிஞர்கள் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் அமைத்த ஒரு நபர் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.
View More வழக்கறிஞர்கள் தாக்கப்பட்ட விவகாரம் : ஒரு நபர் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் தடை..!ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிஐ விசாரணைக்கு தடையில்லை – உச்ச நீதிமன்றம் அதிரடி..!
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பான தமிழக அரசின் மேல்முறையீட்டு வழக்கில் சிபிஐ விசாரணைக்கு தடையில்லை என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
View More ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிஐ விசாரணைக்கு தடையில்லை – உச்ச நீதிமன்றம் அதிரடி..!