கேரளாவில் ஒரு வயது குழந்தையை தெருநாய் கடித்து இழுத்துச் சென்ற சிசிடிவி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் சமீப காலமாக தெருநாய்களின் தொல்லை அதிகரித்துள்ளது. இதனால் சிறுவர்களை தெருநாய்கள் கடித்துக் குதறும் சம்பவங்கள் தொடர்கதையாகி…
View More கேரளாவில் அதிகரிக்கும் தெருநாய்களின் தொல்லை!! குழந்தைகளை கடித்து குதறிய பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள்