நிலத்தில் வாழும் உயிரினங்களில் மிகப்பெரிய உயிரினமான யானை, அண்மைக் காலமாக விபத்துகளில் சிக்கி உயிரிழப்பது அதிகரித்து வருகிறது. இதற்கான காரணம் என்ன? மனித – யானை மோதல் ஏற்பட என்ன காரணம் என்பதைப் பற்றி…
View More யானைகளைக் ’கொல்லும்’ மனிதர்கள்…. அதிர்ச்சி தரும் புள்ளிவிவரங்கள் – மோதலுக்கான காரணம் என்ன?Statistics
அபராதத் தொகை அதிகரிப்பால் குறையும் விபத்துக்கள் – புள்ளி விவரங்கள் சொல்வது என்ன?
அபராத தொகை அதிகரிப்பால் சென்னையில் விபத்தால் பலியானோர் எண்ணிக்கை குறைந்துள்ளது என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அதுகுறித்த முழுமையான விவரங்களை இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம். நாட்டிலேயே அதிக சாலை விபத்துக்கள் நடைபெறும் பெருநகரங்களில்…
View More அபராதத் தொகை அதிகரிப்பால் குறையும் விபத்துக்கள் – புள்ளி விவரங்கள் சொல்வது என்ன?’குற்றச்சாட்டுகளுக்கு புள்ளி விவரங்களுடன் பதிலளிக்கப்படும்’ – அமைச்சர் கயல்விழி செல்வராஜ்
ஆதிதிராவிடர் நலத்துறையின் மீது எதிர்க்கட்சிகள் வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு ஒரு வாரத்திற்குள்ளாக புள்ளி விவரங்களுடன் பதிலளிக்கப்படும் என அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தெரிவித்துள்ளார். திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை சிஐடி…
View More ’குற்றச்சாட்டுகளுக்கு புள்ளி விவரங்களுடன் பதிலளிக்கப்படும்’ – அமைச்சர் கயல்விழி செல்வராஜ்தமிழகத்தில் கொலை சம்பவங்கள் அதிகரிப்பு? என்ன சொல்கிறது புள்ளி விவரம்?
தமிழகத்தில் நடந்துள்ள கொலைகள் எத்தனை? கொலை சம்பவங்கள் அதிகரித்துள்ளதா? புள்ளி விவரங்கள் என்ன சொல்கிறது??? இது குறித்து விரிவாக பார்க்கலாம். இந்தியாவில் சமீபத்தில் நடந்துள்ள கொலை சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. துண்டு துண்டாக…
View More தமிழகத்தில் கொலை சம்பவங்கள் அதிகரிப்பு? என்ன சொல்கிறது புள்ளி விவரம்?இந்தியாவில் ஆண்டுதோறும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு
இந்தியா முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாக தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் ஆண்டு தோறும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. நாடு முழுவதும் பெண்களுக்கு…
View More இந்தியாவில் ஆண்டுதோறும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்புஅரசு பணிக்காக போலி சான்றிதழ்கள் வழங்கிய வடமாநிலத்தவர்கள்
மத்திய அரசு பணிகளில் சேர , போலி மதிப்பெண் சான்றிதழ் வழங்கி, ஆயிரத்திற்கும் மேற்பட்ட வடமாநிலத்தவர்கள் விண்ணப்பித்துள்ளதாக, அரசுத் தேர்வுகள் இயக்ககம் நடத்திய ஆய்வில் அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது. அஞ்சல் ஊழியர் பணி, சி.ஆர்.பி.எஃப்…
View More அரசு பணிக்காக போலி சான்றிதழ்கள் வழங்கிய வடமாநிலத்தவர்கள்