பணம் எடுக்க, முதியவரிடம் உயிரோடு இருப்பதற்கான சான்றிதழ் கேட்ட வங்கி அதிகாரி!
ஜெயங்கொண்டம் அருகே வங்கியில் உள்ள பணத்தை எடுப்பதற்காக சென்ற முதியவரிடம் உயிரோடு இருப்பதற்கான சான்றிதழ் கேட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள முத்துவாஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன்...