சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன் திரைப்படம் ஆகஸ்ட் 11 ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. மண்டேலா இயக்குநர் அஸ்வின் இயக்கும் மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்து வருகிறார். இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்…
View More ஆகஸ்ட் 11ம் தேதி வருகிறான் ’மாவீரன்’ – படக்குழு அறிவிப்புsivakarthikeyan
ரம்ஜான் நாளில் ரசிகர்களுக்கு ட்ரீட் தரும் ’மாவீரன்’ படக்குழு!!
ரம்ஜான் பண்டிகையான நாளை புதிய அப்டேட்டை வெளியிடப்போவதாக சிவகார்த்திகேயனின் ’மாவீரன்’ படக்குழு அறிவித்துள்ளது. மண்டேலா இயக்குநர் அஸ்வின் இயக்கும் மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்து வருகிறார். இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி…
View More ரம்ஜான் நாளில் ரசிகர்களுக்கு ட்ரீட் தரும் ’மாவீரன்’ படக்குழு!!”கல்யாணம் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை கொண்டு வரும்” – சிவகார்த்திகேயன்
ஆர்த்தியை திருமணம் செய்த பிறகு தான் தனக்கென தனி நிகழ்ச்சி கிடைத்தது என்றும், கல்யாணம் நமது வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வரும் என்றும் நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார். இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் கெளதம்…
View More ”கல்யாணம் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை கொண்டு வரும்” – சிவகார்த்திகேயன்‘கொட்டுக்காளி’சிவகார்த்திகேயன் தயாரிப்பில் மீண்டும் ஹீரோவாக சூரி
வெற்றிமாறன் இயக்கியுள்ள விடுதலை படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான சூரி, தற்போது சிவகார்த்திகேயன் தயாரிப்பிலும் ஹீரோவாக நடிக்க உள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்துகொண்டிருக்கும் சிவகார்த்திகேயன், நடிகராக மட்டுமல்லாமல் படங்களை தயாரித்தும்…
View More ‘கொட்டுக்காளி’சிவகார்த்திகேயன் தயாரிப்பில் மீண்டும் ஹீரோவாக சூரிஎதிர்நீச்சல் போட்டு கனவை வென்ற ‘நம்ம வீட்டு பிள்ளை’
கடின உழைப்பாளி, அருமையான கலைஞன், சிறந்த மனிதன், இன்றைய இளைஞர்களுக்கு நம்பிக்கை நாயகன் என பல அடையாளங்களுடன் தமிழ் சினிமாவில் வெற்றிகரமாக பயணித்துக் கொண்டிருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். கடின உழைப்பு, விடா முயற்சி இவை…
View More எதிர்நீச்சல் போட்டு கனவை வென்ற ‘நம்ம வீட்டு பிள்ளை’பிரின்ஸ் பட சம்பள வழக்கு; தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவு
பிரின்ஸ் திரைப்படத்திற்கு நடிகர் சிவகார்த்திகேயன் வாங்கிய சம்பளத்தை நீதிமன்றத்தில் செலுத்த கோரி டேக் (TAG) எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. டேக் என்டெர்டெயின்மென்ட் நிறுவனத்தின்…
View More பிரின்ஸ் பட சம்பள வழக்கு; தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவுவெளியானது சிவகார்த்திகேயனின் ’பிரின்ஸ்’ – ரசிகர்கள் கொண்டாட்டம்
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று வெளியாகியுள்ள பிரின்ஸ் திரைப்படத்தை சென்னையில் தனது ரசிகர்களுடன் நடிகர் சிவகார்த்திகேயன் பார்த்து மகிழ்ந்தார். நடிகர் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்திருக்கும் பிரின்ஸ் திரைப்படத்தில் உக்ரைன் நடிகை மரியா ரியாபோஷப்கா கதாநாயகியாக…
View More வெளியானது சிவகார்த்திகேயனின் ’பிரின்ஸ்’ – ரசிகர்கள் கொண்டாட்டம்#AskSK ; ரசிகர்களின் கேள்விகளுக்கு மனம்திறக்கும் சிவகார்த்திகேயன்
ரசிகர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கப் போவதாகக் கூறியுள்ள சிவகார்த்திகேயன், #AskSK #AskPrince என்ற ஹாஷ்டாக்களை பகிர்ந்துள்ளார். தமிழின் முன்னணி நடிகர்களுள் ஒருவான சிவகார்த்திகேயன் டான் திரைப்படத்தைத் தொடர்ந்து பிரின்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். அந்த படத்தைத்…
View More #AskSK ; ரசிகர்களின் கேள்விகளுக்கு மனம்திறக்கும் சிவகார்த்திகேயன்பிரின்ஸ் படப்பிடிப்பு ஓவர்; தீபாவளிக்கு மாஸ் என்ட்ரி கொடுக்கும் சிவகார்த்திகேயன்
பிரின்ஸ் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்ற நிலையில், படம் இந்தாண்டு தீபாவளிக்கு ரிலீஸ் ஆக உள்ளது. சிவகார்த்திகேயன் தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்கத்தில் பிரின்ஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு…
View More பிரின்ஸ் படப்பிடிப்பு ஓவர்; தீபாவளிக்கு மாஸ் என்ட்ரி கொடுக்கும் சிவகார்த்திகேயன்டான் திரைப்படத்தில் நடிக்க மறுத்து விட்டேன் – உதயநிதி ஸ்டாலின் ஓபன் டாக்
டான் திரைப்படத்தின் வெற்றி கொண்டாட்டம் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்ற போது, இந்த படம் முதலில் தனக்கு தான் வந்தது என்றும் தான் நடிக்க மறுத்து விட்டதாகவும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். சிவகார்த்திகேயன் நடித்துள்ள…
View More டான் திரைப்படத்தில் நடிக்க மறுத்து விட்டேன் – உதயநிதி ஸ்டாலின் ஓபன் டாக்