’என் வீட்டுத் தோட்டத்தில்…’ நடிகர் சிவகார்த்திகேயனின் பசுமை தோட்டம்!

நடிகர் சிவகார்த்திகேயன், தனது வீட்டில் வளர்த்து வரும் காய்கறிதோட்டத்தின் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். கொரோனா ஊரடங்கு காரணமாக, சினிமா படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் நடிகர்கள் தங்களுக்கு பிடித்த விஷயங்களை செய்து,…

View More ’என் வீட்டுத் தோட்டத்தில்…’ நடிகர் சிவகார்த்திகேயனின் பசுமை தோட்டம்!