நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 97வது பிறந்தநாளை முன்னிட்டு அவரின் புகைப்படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 1928ம் ஆண்டு அக்.1ம் தேதி பிறந்தார். குழந்தைப் பருவம் முதல்…
View More சிவாஜி கணேசன் 97-வது பிறந்தநாள் | சிவாஜி புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் #MKStalinShivaji Ganesan
”முத்துப்போல் பல்லழகி, முன்கோப சொல்லழகி, கத்திபோல் கண்ணழகி, கனிவான பெண்ணழகி”
1950, மற்றும் 1960 களில் தெலுங்கு, தமிழ் மொழிகளில் மட்டுமல்லாமல் கன்னடம், இந்தி, சிங்களம் போன்ற மொழிகளிலும் நடித்த நாட்டியத் தாரகை, கருணாநிதியிடமிருந்து “நாட்டிய செல்வம்” விருது மற்றும் கலைமாமணி விருது பெற்றவர் நடிகை…
View More ”முத்துப்போல் பல்லழகி, முன்கோப சொல்லழகி, கத்திபோல் கண்ணழகி, கனிவான பெண்ணழகி”“குங்குமப்பொட்டின் மங்கலம், நெஞ்சமிரண்டும் சங்கமம்”
தமிழ்த்திரையுலகில், கண்ணதாசனும், வாலியும் இருபெரும் துருவங்களாக விளங்கி வந்த காலத்தில் அவ்வப்போது சில கவிஞர்களும் புகழ் பெற்று வந்ததை அறிந்திருப்போம். எம்ஜிஆர், சிவாஜிக்கென அவர்கள் எழுதிய பாடல்கள் பட்டி தொட்டியெங்கும் ஒலித்தன. குடியிருந்த கோயில்’…
View More “குங்குமப்பொட்டின் மங்கலம், நெஞ்சமிரண்டும் சங்கமம்”‘நலந்தானா தந்த நல்ல உள்ளங்கள்’
ஏட்டுக்கல்வி கற்கவில்லை ஆனால் இனிய தமிழ் வசனங்களால் அனைவரையும் கட்டிப்போட்ட ஏ.பி. நாகராஜனை பற்றி தெரியுமா? அக்கம்மா பேட்டை பரமசிவன் நாகராஜன் என்கிற ஏ.பி. நாகராஜன் நான்காம் வகுப்பு படிக்கும்போது குடும்ப பிரச்னை காரணமாக…
View More ‘நலந்தானா தந்த நல்ல உள்ளங்கள்’சிவாஜி கண்ட ‘யார் அந்த நிலவு?’
1962-ம் ஆண்டில் இந்தியாவின் நல்லெண்ணத் தூதராக பிரிட்டன், ஐரோப்பா, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டார் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். சர்வதேச திரைப்பட சங்கத்தின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்குப் பின்னர்…
View More சிவாஜி கண்ட ‘யார் அந்த நிலவு?’சிவாஜி ,கமலை மட்டுமே நடிகராக ஏற்றுக் கொள்வேன் – நடிகர் சிவக்குமார்
நான் நடிகராக ஏற்றுக் கொண்டது சிவாஜி கணேசன், கமல்ஹாசன் மட்டுமே என்னைக் கூட அந்த வரிசையில் வைக்கவில்லை என நடிகர் சிவக்குமார் தெரிவித்துள்ளார். சிறந்த ஓவியரும் நடிகருமான சிவகுமார், ”திருக்குறள் 100” என்ற தலைப்பில்…
View More சிவாஜி ,கமலை மட்டுமே நடிகராக ஏற்றுக் கொள்வேன் – நடிகர் சிவக்குமார்சிவாஜி கணேசனுக்கு செய்ய வேண்டிய மரியாதையை எந்த அரசும் செய்யவில்லை – இளையராஜா
நடிகர் சிவாஜி கணேசனுக்கு செய்ய வேண்டிய மரியாதையை எந்தவொரு அரசும் செய்யவில்லை என இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்துள்ளார். முனைவர் கா. வெ. சே மருது மோகன் எழுதிய “சிவாஜி கணேசன்” என்னும் நூல் வெளியீட்டு…
View More சிவாஜி கணேசனுக்கு செய்ய வேண்டிய மரியாதையை எந்த அரசும் செய்யவில்லை – இளையராஜா