திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழக விடுதியின் பெண் காப்பாளர் மீது மாணவிகள் புகார் அளித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்டம், துவாக்குடியில் என்ஐடி எனப்படும் தேசிய…
View More “விடுதி காப்பாளர் மீது புகார் அளித்தால் நடவடிக்கை” – திருச்சி #NIT விவகாரம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் பேச்சு!Sexual harassment
“தமிழ்நாட்டிலும் ஹேமா கமிட்டி போல் குழு” #Actor விஷால் தகவல்!
தமிழ்நாட்டிலும் ஹேமா கமிட்டி போல், நடிகர் சங்கம் சார்பில் 10 பேர் கொண்ட குழு ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷால் தெரிவித்துள்ளார். சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்திற்கு…
View More “தமிழ்நாட்டிலும் ஹேமா கமிட்டி போல் குழு” #Actor விஷால் தகவல்!ஹேமா கமிஷன் அறிக்கையில் குற்றச்சாட்டுக்கு ஆளானவர்களின் பெயர்களை வெளியிடுமாறு வலுக்கும் கோரிக்கை!
ஹேமா கமிஷன் அறிக்கையிலுள்ள பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளானவர்களின் பெயர்களை வெளியிட கோரிக்கை எழுந்துள்ளது. கேரளத் திரைத்துறையில் பெண்கள் எதிர்கொண்ட பாலியல் வன்கொடுமைகள் குறித்து முன்னாள் நீதிபதி ஹேமா கமிட்டியின் அறிக்கையால், யாரெல்லாம் நடிகைகளுக்கு பாலியல்…
View More ஹேமா கமிஷன் அறிக்கையில் குற்றச்சாட்டுக்கு ஆளானவர்களின் பெயர்களை வெளியிடுமாறு வலுக்கும் கோரிக்கை!#Krishnagiri பாலியல் வன்கொடுமை வழக்கு – விசாரணை அறிக்கை அடிப்படையில் பள்ளி மீது நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!
போலியாக என்சிசி முகாம்கள் நடத்தி மாணவிகளுக்கு பாலியல் வன்கொடுமை அளிக்கப்பட்ட வழக்கில் பள்ளிக்கு எதிரான விசாரணை அறிக்கை அடிப்படையில் நடவடிக்கை எடுக்க பள்ளிக்கல்வித்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே செயல்பட்டு…
View More #Krishnagiri பாலியல் வன்கொடுமை வழக்கு – விசாரணை அறிக்கை அடிப்படையில் பள்ளி மீது நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!#StopHarassment | 14 வயது சிறுமிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை… ஜோத்பூரில் கொடூரம்!
ஜோத்பூர் அரசு மருத்துவமனையின் வளாகத்தில் 14 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட நிலையில், போலீசார் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூர் பகுதியை சேர்ந்த 14 வயது…
View More #StopHarassment | 14 வயது சிறுமிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை… ஜோத்பூரில் கொடூரம்!மலையாளத்தை தொடர்ந்து #Bengali திரைத்துறை… தொடரும் பாலியல் குற்றச்சாட்டுகள்!
மலையாள திரைத்துறையை போல் பெங்காலி திரைத்துறையிலும் பாலியல் தொல்லைகள் நடப்பதாக நடிகை ரிதாபாரி சக்ரவர்த்தி குற்றம் சாட்டியுள்ளார். மலையாள சினிமாவில் பெண்கள் எதிர்கொண்ட பாலியல் தொல்லைகள் குறித்த நீதிபதி ஹேமா குழுவின் அறிக்கை மிகப்பெரிய…
View More மலையாளத்தை தொடர்ந்து #Bengali திரைத்துறை… தொடரும் பாலியல் குற்றச்சாட்டுகள்!கேரள திரையுலகில் புயலை கிளப்பிய ‘ஹேமா கமிட்டி அறிக்கை’! #AMMA தலைவர் பதவியை ராஜிநாமா செய்தார் #Mohanlal!
கேரளாவில் ஹேமா கமிட்டி அறிக்கை வெளியாகி நடிகைகளுக்கு எதிரான பாலியல் அத்துமீறல்கள் குறித்த புகார்கள் பூதாகரமாகி வரும் நிலையில், மலையாள நடிகர்கள் சங்கமான ‘அம்மா’ – ன் தலைவர் பதவியை மோகன்லால் ராஜினாமா செய்துள்ளார்.…
View More கேரள திரையுலகில் புயலை கிளப்பிய ‘ஹேமா கமிட்டி அறிக்கை’! #AMMA தலைவர் பதவியை ராஜிநாமா செய்தார் #Mohanlal!#StopHarassment | கிருஷ்ணகிரியில் பாலியல் வன்கொடுமை நடந்த தனியார் பள்ளி இன்று மீண்டும் திறப்பு!
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே போலி என்சிசி முகாம் நடத்தி, சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதால் மூடப்பட்ட பள்ளி இன்று திறக்கப்படுகிறது. கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே கந்திகுப்பம் கிராமத்தில் செயல்படும் தனியார் பள்ளியில்…
View More #StopHarassment | கிருஷ்ணகிரியில் பாலியல் வன்கொடுமை நடந்த தனியார் பள்ளி இன்று மீண்டும் திறப்பு!மலையாள திரையுலகை ஆட்டுவிக்கும் பாலியல் புகார் – பிரபல தயாரிப்பாளர் #Baburaj மீதும் குற்றச்சாட்டு!
மலையாள திரைப்பட தயாரிப்பாளரும் நடிகருமான பாபுராஜ் மீது துணை நடிகை ஒருவர் பாலியல் குற்றச்சாட்டை எழுப்பியுள்ளார். கேரளத்தில் பெண் தொழிலாளர்கள் மற்றும் நடிகைகள் பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாவதாக ஹேமா அறிக்கை தெரிவித்தது நாடு முழுவதும் அதிர்ச்சியை…
View More மலையாள திரையுலகை ஆட்டுவிக்கும் பாலியல் புகார் – பிரபல தயாரிப்பாளர் #Baburaj மீதும் குற்றச்சாட்டு!#HemaCommitteeReport | “5 ஆண்டுகளாக அரசு குற்றவாளிகளை பாதுகாத்துள்ளது” – கேரள காங்கிரஸ் குற்றச்சாட்டு!
கேரள அரசு கடந்த 5 ஆண்டுகளாக ஹேமா கமிட்டி அறிக்கையை வெளியிடாமல் மறைத்து, இதன்மூலம் குற்றவாளிகளை பாதுகாத்துள்ளதாகவும் கேரள எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சதீஷன் தெரிவித்துள்ளார். மலையாள சினிமாவில் பெண்கள் எதிர்கொண்ட பாலியல் தொல்லைகள் குறித்த…
View More #HemaCommitteeReport | “5 ஆண்டுகளாக அரசு குற்றவாளிகளை பாதுகாத்துள்ளது” – கேரள காங்கிரஸ் குற்றச்சாட்டு!