குறைவான மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களுக்கு பள்ளியில் சேர்க்கை வழங்க மறுத்தால் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் தெரிவித்துள்ளார்.
View More “குறைந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களை சேர்க்க மறுக்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” – கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார்!Schools
எப்போதுதான் பள்ளித் திறப்பு?… தமிழ்நாடு அரசு விளக்கம்!
தமிழ்நாட்டில் திட்டமிட்டப்படி, ஜூன் 2ஆம் தேதி பள்ளிகள் திறக்கும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
View More எப்போதுதான் பள்ளித் திறப்பு?… தமிழ்நாடு அரசு விளக்கம்!கேரளாவில் கனமழை எதிரொலி – பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!
கேரளாவில் கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
View More கேரளாவில் கனமழை எதிரொலி – பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!இந்தியா – பாகிஸ்தான் போர் : பஞ்சாப்பில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!
பஞ்சாப்பில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள், 3 நாட்களுக்கு மூடப்படுகிறது.
View More இந்தியா – பாகிஸ்தான் போர் : பஞ்சாப்பில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!‘ஆபரேஷன் சிந்தூர்’ – காஷ்மீரில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை!
காஷ்மீரில் உள்ள 5 எல்லை மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
View More ‘ஆபரேஷன் சிந்தூர்’ – காஷ்மீரில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை!மதுரை: அனுமதி இல்லாமல் இயங்கிய 39 மழலையர் பள்ளிகள் – 20 பள்ளிகளுக்கு சீல் வைக்க முடிவு!
மதுரையில் அனுமதி இல்லாமல் 39 மழலையர் பள்ளிகள் இயங்கியதாக பள்ளிக்கல்வித் துறை தகவல்…
View More மதுரை: அனுமதி இல்லாமல் இயங்கிய 39 மழலையர் பள்ளிகள் – 20 பள்ளிகளுக்கு சீல் வைக்க முடிவு!புதுச்சேரி பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிப்பு!
புதுச்சேரியில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
View More புதுச்சேரி பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிப்பு!“துணிவுடன் எதிர்கொள்ளுங்கள்” – 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தவெக தலைவர் விஜய் வாழ்த்து!
பொதுத் தேர்வு எழுதவுள்ள 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தவெக தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
View More “துணிவுடன் எதிர்கொள்ளுங்கள்” – 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தவெக தலைவர் விஜய் வாழ்த்து!“அனைத்து பள்ளிகளிலும் தாய்மொழிப் பாடம் கட்டாயம்” – பஞ்சாப் அரசு அதிரடி உத்தரவு !
பஞ்சாபில் வரும் கல்வி ஆண்டு அனைத்து பள்ளிகளிலும் 1 முதல் 10-ஆம் வகுப்பு வரை தெலுங்கு மொழிப் பாடத்தை கட்டாயமாக்கி அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
View More “அனைத்து பள்ளிகளிலும் தாய்மொழிப் பாடம் கட்டாயம்” – பஞ்சாப் அரசு அதிரடி உத்தரவு !‘சாதிகள் இல்லையடி பாப்பா’ என்று சொல்லிக் கொடுத்து விட்டு பள்ளியின் நுழைவாயிலில் சாதி பெயர் – அரசு விளக்கமளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!
‘சாதிகள் இல்லையடி பாப்பா’ என்று சொல்லிக் கொடுத்து விட்டு, பள்ளியின் நுழைவாயிலில் சாதி பெயரை எழுதலாமா? என தமிழ்நாடு
அரசு விளக்கம் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
