“குறைந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களை சேர்க்க மறுக்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” – கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார்!

குறைவான மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களுக்கு பள்ளியில் சேர்க்கை வழங்க மறுத்தால் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் தெரிவித்துள்ளார்.

View More “குறைந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களை சேர்க்க மறுக்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” – கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார்!