சேலத்தில் தக்காளி திருடிய இளைஞர் கைது

சேலத்தில் தக்காளி திருடிய இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர். தமிழகத்தில் கடந்த ஒரு மாத காலமாக தொடர் மழையால் தக்காளி வரத்து குறைந்து வந்த நிலையில் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்து கிலோ 100…

View More சேலத்தில் தக்காளி திருடிய இளைஞர் கைது

மினி டைடல் பூங்கா – முதற்கட்ட பணிகள் தொடக்கம்

தகவல் தொழில் நுட்பத்தை இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களுக்கு கொண்டு செல்லும் வகையில் தமிழ்நாட்டில் மினி டைடல் பூங்கா அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்திருந்த நிலையில், அதற்கான முதற்கட்ட…

View More மினி டைடல் பூங்கா – முதற்கட்ட பணிகள் தொடக்கம்

நடிகர்களுக்கு இணையான சம்பளம் வழங்க வேண்டும்: நடிகை ஓவியா

சேலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியின்போது, நடிகர்களுக்கு இணையான சம்பளம் வழங்க வேண்டும் என்று நடிகை ஓவியா பேசியுள்ளார். பெண்களுக்கு எதிராகவும், குழந்தைகளுக்கு எதிராகவும் நடக்கும் பாலியல் சீண்டலைக் குறைக்கும் வகையில் விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டும் என்றார்.…

View More நடிகர்களுக்கு இணையான சம்பளம் வழங்க வேண்டும்: நடிகை ஓவியா

சிலிர்க்க வைக்கும் நம்பர் 1 சேலம் பறவை மனிதர்கள்

குட் மார்னிங்னுன்னு அலாரம் வைக்காமலே நம்மை எழுப்பி விடுற பறவைகளின் குரலை கேட்க எவ்வளவு இனிமையா இருக்கு. அந்த பறவைகளோட லைப் ஸ்டைல் நம்மில் எத்தனை பேருக்கு தெரியும். அதை பற்றி ஒரு குரூப்…

View More சிலிர்க்க வைக்கும் நம்பர் 1 சேலம் பறவை மனிதர்கள்

பண மோசடி: பாஜக பிரமுகரை சுற்றிவளைத்த பெண்கள்

சேலத்தில் பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக பாஜக பிரமுகர் வீட்டை முற்றுகையிட்டு ஏராளமானோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சேலம் மாநகர் அழகாபுரம் பகுதியை சேர்ந்த பாஜக பிரமுகரும் தொழிலதிபருமான பாலசுப்பிரமணியம், தங்கத்தில் முதலீடு செய்தால்…

View More பண மோசடி: பாஜக பிரமுகரை சுற்றிவளைத்த பெண்கள்

பள்ளி ஆட்டோ மீது சொகுசு கார் மோதி விபத்து; மாணவர்கள் படுகாயம்

வாழப்பாடி அருகே சாலையைக் கடக்க முயன்ற, தனியார் பள்ளியின் மினி ஆட்டோ மீது சொகுசு கார் மோதிய விபத்தில் படுகாயமடைந்த 5 மாணவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகேயுள்ள புத்திரகவுண்டன்…

View More பள்ளி ஆட்டோ மீது சொகுசு கார் மோதி விபத்து; மாணவர்கள் படுகாயம்

சேலம் மயானக் கொள்ளை: செய்தியும் புகைப்படமும்

சேலத்தில் நடைபெற்ற மயானக் கொள்ளையில் சுடுகாட்டுக்குச் சென்று சாம்பலை பூசிக் கொண்ட பக்தர்கள் ஆடு மற்றும் கோழிகளை பற்களால் கடித்து சூறையிட்டனர்.   மாசி மாத அமாவாசையான இன்று சேலத்தில் மயானக் கொள்ளை நடைபெற்றது.…

View More சேலம் மயானக் கொள்ளை: செய்தியும் புகைப்படமும்

சாம்பல் புதன் : சேலத்தில் சிறப்பு பிரார்த்தனை

கிறிஸ்துவர்களில் முக்கிய நிகழ்வான சாம்பல் புதன் முன்னிட்டு தேவாலங்களில் சிறப்பு பிரர்த்தனை நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டும் ஈஸ்டர் பணக்கைக்கு முந்தைய, 40 நாட்களை தவ காலமாக கிறிஸ்தவர்கள் மேற்கொள்கின்றனர். அதன் துவக்க நாள் சாம்பல்…

View More சாம்பல் புதன் : சேலத்தில் சிறப்பு பிரார்த்தனை

சேலத்தில் அச்சுக்கலை வரலாற்று கண்காட்சி

சேலம் அரசு அருங்காட்சியகத்தில் பாரம்பரிய அச்சுக்கலை வரலாற்று கண்காட்சி நடைபெற்றது. அருங்காட்சியகத்தின் காப்பாட்சியர் முல்லை, அரசு அச்சுக்கலை வரலாற்றுக் கண்காட்சி இன்று நடைபெற்றது. சேலம் அரசு அருங்காட்சியகத்தின் காப்பாட்சியர் முல்லை அரசு அச்சுக்கலை வரலாற்றுக்…

View More சேலத்தில் அச்சுக்கலை வரலாற்று கண்காட்சி

சேலம்: தொடரும் ஆன்லைன் மோசடி

பங்குச்சந்தை முதலீட்டார் பணத்தை இழந்த விவகாரத்தில், போலீஸார் நடத்திய தீவிர விசாரணைக்குப் பின் பணம் மீட்டெடுக்கப்பட்டுள்ளது. கடந்த சில வருடங்களாகவே நூதன முறையில் ஆன்லைனில் பணம் பறிக்கும் நிகழ்வுகள் அதிகரித்து வருகிறது. லோன் தருவதாக…

View More சேலம்: தொடரும் ஆன்லைன் மோசடி