ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடருக்கு இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரரான சச்சின் டெண்டுல்கரை சர்வதேச தூதராக ஐசிசி நியமனம் செய்துள்ளது. ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் அக்டோபர் 5-ம் தேதி…
View More ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் – சர்வதேச தூதராக சச்சின் டெண்டுல்கர் நியமனம்!Sachin Tendulkar
மழையை பொருட்படுத்தாமல் கிரிக்கெட் விளையாடி ’800’ படத்தை விளம்பரப்படுத்தும் முத்தையா முரளிதரன்!
தனது வாழ்க்கை வரலாறு திரைப்படமான ‘800’ திரைப்படத்தை விளம்பரப்படுத்தும் விதமாக முன்னாள் இலங்கை வீரர் முத்தையா முரளிதரன் மும்பையில் மழையையும் பொருட்படுத்தாமல் கிரிக்கெட் விளையாடியுள்ளார். இலங்கை கிரிக்கெட் வரலாற்றில் ஒரு ஜாம்பவான் பவுலராக இருந்தவர்…
View More மழையை பொருட்படுத்தாமல் கிரிக்கெட் விளையாடி ’800’ படத்தை விளம்பரப்படுத்தும் முத்தையா முரளிதரன்!’50வது பிறந்த நாளை’ குடும்பத்துடன் கொண்டாடிய ‘சச்சின்’; பலர் இதயங்களை கவர்ந்த இன்ஸ்டா பதிவு!
சச்சின் டெண்டுல்கர் தனது ’50வது பிறந்த நாளை’ எவ்வாறு கொண்டாடினார் என்பதை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது. சச்சின் டெண்டுல்கர் ஒரு தீவிர இன்ஸ்டாகிராம் பயனர். அவரின், சமீபத்திய…
View More ’50வது பிறந்த நாளை’ குடும்பத்துடன் கொண்டாடிய ‘சச்சின்’; பலர் இதயங்களை கவர்ந்த இன்ஸ்டா பதிவு!சாதனைகளின் நாயகன் சச்சின் டெண்டுல்கர் பிறந்த நாள் இன்று..!
24 ஆண்டுகள் கிரிக்கெட் உலகை கட்டியாண்ட இந்திய கிரிக்கெட் அணியின் பிதாமகன்… லிட்டில் மாஸ்டர்… மாஸ்டர் பிளாஸ்டர் என்று போற்றப்படும் மாபெரும் ஜாம்பவானான சச்சின் டெண்டுல்கர் இன்று தனது 50ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். மகாராஷ்டிரா…
View More சாதனைகளின் நாயகன் சச்சின் டெண்டுல்கர் பிறந்த நாள் இன்று..!ஐபிஎல் போட்டியில் அறிமுகமான அர்ஜுன் டெண்டுல்கர் ! தந்தை சச்சின் உருக்கமான ட்விட்
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் அறிமுகம் ஆகி விளையாடியுள்ள நிகழ்வு கிரிக்கெட் ரசிகர்களை…
View More ஐபிஎல் போட்டியில் அறிமுகமான அர்ஜுன் டெண்டுல்கர் ! தந்தை சச்சின் உருக்கமான ட்விட்கிரிக்கெட் ஜாம்பவான் சச்சினுடன் நடிகர் சூர்யா சந்திப்பு
கிரிக்கெட் உலகின் ஜாம்பவானும், இந்திய அணியின் முன்னாள் வீரருமான சச்சின் டெண்டுல்கருடன் நடிகர் சூர்யா சந்தித்த படங்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றன. தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக திகழ்பவர் நடிகர் சூர்யா. சமீபத்தில்…
View More கிரிக்கெட் ஜாம்பவான் சச்சினுடன் நடிகர் சூர்யா சந்திப்புகிரிக்கெட்டில் அசத்திய சிறுமி – சச்சின் டெண்டுல்கர் பாராட்டு
கிரிக்கெட்டில் அசத்தும் சிறுமி ஒருவரை சச்சின் டெண்டுல்கர் பாராட்டியுள்ளார். இந்தியாவையும், கிரிக்கெட்டையும் பிரிக்கவே முடியாது. கிரிக்கெட் என்று எடுத்துக் கொண்டால் தவிர்க்கவே முடியாத பெயர் சச்சின் டெண்டுல்கர். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும், சமூகவலைதளங்கள்…
View More கிரிக்கெட்டில் அசத்திய சிறுமி – சச்சின் டெண்டுல்கர் பாராட்டுஅற்புதமான மைல்கல்! அஸ்வினை “தமிழில்”பாராட்டிய சச்சின் டெண்டுல்கர்…
டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 89 போட்டிகளில் 450 விக்கெட்டுகளை எடுத்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ள அஸ்வினை, தமிழில் ட்வீட் செய்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் வீரர் சச்சின் டெண்டுல்கர்…
View More அற்புதமான மைல்கல்! அஸ்வினை “தமிழில்”பாராட்டிய சச்சின் டெண்டுல்கர்…சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்த கிரிக்கெட்-அணியில் இடம்பெற்றுள்ள முன்னாள் வீரர்கள்!
சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் கிரிக்கெட் தொடரில் சச்சின் டெண்டுல்கர் தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அரசின் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் மற்றும் இந்திய அரசின் தகவல் மற்றும்…
View More சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்த கிரிக்கெட்-அணியில் இடம்பெற்றுள்ள முன்னாள் வீரர்கள்!வைரலாகி வரும் சச்சின் டெண்டுல்கரின் புகைப்படங்கள்
சச்சின் டெண்டுல்கர் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்பு ரக்ஷாபந்தன் பண்டிகை கொண்டாடப்பட்டது. இப்பண்டிகையையொட்டி சிறப்பு பதிவுகள், புகைப்படங்கள் சமூக வலைதளங்களை…
View More வைரலாகி வரும் சச்சின் டெண்டுல்கரின் புகைப்படங்கள்