இவரின் பயோபிக்கில் நடிக்க ஆசை – நடிகர் ராம்சரண்
விராட் கோலியின் பயோபிக்கில் நடிக்க ஆசைப்படுவதாக ராம்சரண் கூறியுள்ளார். இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ‘RRR’ படத்தின் வெற்றி நடிகர் ராம்சரணுக்கு இந்தியளவில் மிகப்பெரிய மார்க்கெட்டை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. அந்தப் படத்தில் இடம்பெற்றிருந்த ‘நாட்டு...