சாதனைகளின் நாயகன் சச்சின் டெண்டுல்கர் பிறந்த நாள் இன்று..!
24 ஆண்டுகள் கிரிக்கெட் உலகை கட்டியாண்ட இந்திய கிரிக்கெட் அணியின் பிதாமகன்… லிட்டில் மாஸ்டர்… மாஸ்டர் பிளாஸ்டர் என்று போற்றப்படும் மாபெரும் ஜாம்பவானான சச்சின் டெண்டுல்கர் இன்று தனது 50ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். மகாராஷ்டிரா...