கிரிக்கெட் வீரர் அஸ்வினுக்கு கொரோனா
இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இங்கிலாந்து அணிக்கு எதிராக ஜூலை 1ம் தேதி பிம்பிங்ஹாமில் தொடங்க இருந்த டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாட அஸ்வின் தேர்வாகியிருந்தார். இங்கிலாந்துக்கு...