Tamil Nadu Public Service Commission Group 1 exam results have been released today.

#TNPSC குரூப்1 முதன்மை தேர்வு முடிவுகள் வெளியீடு!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 1 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. தமிழ்நாடு அரசில் காலியாக உள்ள பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி மூலமாக நிரப்பப்படுகின்றன. அந்த வகையில், குரூப் 1 தேர்வு தொடர்பான அறிவிப்பு…

View More #TNPSC குரூப்1 முதன்மை தேர்வு முடிவுகள் வெளியீடு!

க்யூட் தேர்வு முடிவு எப்போது? UGC தலைவர் எம்.ஜெகதீஷ் குமார் கொடுத்த அப்டேட்!

க்யூட் தேர்வு  முடிவுகள் வெளியாகும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று பல்கலைக்கழக மானியக் குழு தலைவர் எம்.ஜெகதீஷ் குமார் தெரிவித்தார். என்டிஏ எனப்படும் தேசியத் தேர்வுகள் முகமை நாடு முழுவதும் முக்கிய நுழைவுத் தேர்வுகளை…

View More க்யூட் தேர்வு முடிவு எப்போது? UGC தலைவர் எம்.ஜெகதீஷ் குமார் கொடுத்த அப்டேட்!

தவெக சார்பில் இன்று 2ம் கட்ட கல்வி விருது விழா!

தவெக சார்பாக இரண்டாம் கட்ட கல்வி விருது வழங்கும் விழா இன்று சென்னை திருவான்மியூரில் நடைபெறுகிறது. தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் 2024-ம் ஆண்டு நடந்து முடிந்த 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம்…

View More தவெக சார்பில் இன்று 2ம் கட்ட கல்வி விருது விழா!

இலங்கையில் ஹிஜாப் அணிந்து தேர்வெழுதிய மாணவிகள் – தேர்வு முடிவுகளை நிறுத்தி வைத்த அந்நாட்டு கல்வித்துறை!

ஹிஜாப் அணிந்து தேர்வெழுதிய 70 இஸ்லாமிய மாணவிகளின் தேர்வு முடிவுகளை வெளியிடாமல் இலங்கை தேர்வாணையம் நிறுத்தி வைத்துள்ளது. இலங்கை திருக்கோணமலை பகுதியிலுள்ள சாஹிரா கல்லூரியைச் சேர்ந்த இஸ்லாமிய மாணவிகள் கடந்த ஜனவரி மாதம் இலங்கை…

View More இலங்கையில் ஹிஜாப் அணிந்து தேர்வெழுதிய மாணவிகள் – தேர்வு முடிவுகளை நிறுத்தி வைத்த அந்நாட்டு கல்வித்துறை!

தவெக நடத்தும் 2ம் ஆண்டு கல்வி விருது விழா –  மதிய உணவு பட்டியல் வெளியீடு!

தமிழக வெற்றி கழகம் சார்பில் நடத்தப்படும் இரண்டாம் ஆண்டு கல்வி விருது விழாவில் வழங்கப்படும் மதிய உணவு பட்டியல் வெளியாகியுள்ளது.  நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் “தமிழக வெற்றிக் கழகம்” என்ற கட்சியை தொடங்கினார்.…

View More தவெக நடத்தும் 2ம் ஆண்டு கல்வி விருது விழா –  மதிய உணவு பட்டியல் வெளியீடு!

தவெக நடத்தும் 2ம் ஆண்டு கல்வி விருது விழா – பாஸ் வழங்கும் பணி தொடக்கம்!

தமிழக வெற்றி கழகம் சார்பில் நடத்தப்படும் இரண்டாம் ஆண்டு கல்வி விருது விழாவிற்கான பாஸ் வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் “தமிழக வெற்றிக் கழகம்” என்ற கட்சியை தொடங்கினார்.…

View More தவெக நடத்தும் 2ம் ஆண்டு கல்வி விருது விழா – பாஸ் வழங்கும் பணி தொடக்கம்!

“நீட் தேர்வில் வினாத்தாள் கசிந்ததற்கான ஆதாரம் இல்லை” – தர்மேந்திர பிரதான்!

நீட் தேர்வில் வினாத்தாள் கசிந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார். நடந்து முடிந்த நீட் தேர்வில் விடைத்தாள்களை திருத்துவதில் குளறுபடி  மற்றும் வினாத்தாள் கசிவு என…

View More “நீட் தேர்வில் வினாத்தாள் கசிந்ததற்கான ஆதாரம் இல்லை” – தர்மேந்திர பிரதான்!

“நீட் தேர்வு முடிவுகளை ரத்து செய்ய முடியாது” – உச்சநீதிமன்றம்

நீட் தேர்வு முடிவுகளை ரத்து செய்ய முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.  நடந்து முடிந்த நீட் தேர்வில் விடைத்தாள்களை திருத்துவதில் குளறுபடி  மற்றும் வினாத்தாள் கசிவு என  பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்த…

View More “நீட் தேர்வு முடிவுகளை ரத்து செய்ய முடியாது” – உச்சநீதிமன்றம்

கோட்டை யாருக்கு? இன்று மாலை 6 மணிக்கு தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்!

2024 மக்களவைத் தேர்தலுக்கான இறுதி கட்ட  வாக்குபதிவு இன்று முடிவடைய உள்ள நிலையில்,  இன்று மாலை 6 மணியளவில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாக உள்ளன. இந்தியா முழுவதும் 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு…

View More கோட்டை யாருக்கு? இன்று மாலை 6 மணிக்கு தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்!

பிளஸ் 1 பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு துணைதேர்வு எப்போது?

பிளஸ் 1 பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மற்றும் வருகை புரியாத மாணவர்களுக்கு ஜூலை 2 ஆம் தேதி முதல் துணைத்தேர்வு நடைபெறும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.  தமிழ்நாட்டில் பிளஸ் 2…

View More பிளஸ் 1 பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு துணைதேர்வு எப்போது?