சிபிஎஸ்இ 12ம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாகியுள்ளன. இதில் 97.12 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 2021-22-ம் கல்வியாண்டில் நடைபெற்ற சிபிஎஸ்இ பொதுத்தேர்வின் முடிவுகளை நாடு முழுவதும் உள்ள மாணவர்கள் எதிர்நோக்கி…
View More சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடுresult
11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடு-90.07% பேர் தேர்ச்சி!
தமிழகத்தில் 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. இதில், 90.07% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் உள்ள அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார்…
View More 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடு-90.07% பேர் தேர்ச்சி!பொதுத் தேர்வில் தோல்வி எதிரொலி-அதிகரிக்கும் மாணவர்கள் உயிரிழப்பு!
10, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வி அடைந்ததால், ஒரே நாளில் 11 மாணவர்கள் நேற்று உயிரிழப்பு செய்துள்ளனர். இதனால், மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் நேற்றைய தினம்…
View More பொதுத் தேர்வில் தோல்வி எதிரொலி-அதிகரிக்கும் மாணவர்கள் உயிரிழப்பு!வடமாவட்டங்களுக்கு சிறப்பு திட்டங்கள் – ராமதாஸ் யோசனை
பொதுதேர்வு தேர்ச்சி விகிதத்தில் பின்தங்கியிருக்கும் மாவட்டங்களுக்கு சிறப்பு திட்டங்களை தமிழ்நாடு அரசு முன்னெடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழ்நாட்டில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுதேர்வு முடிவுகள் இன்று…
View More வடமாவட்டங்களுக்கு சிறப்பு திட்டங்கள் – ராமதாஸ் யோசனைபிளஸ் 2 தேர்வில் தோல்வி: மாணவி உயிரிழப்பு
செஞ்சி அருகே பிளஸ் 2 தேர்வில் தோல்வி அடைந்ததால் மாணவி தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்த வடவெட்டி கிராமத்தைச் சேர்ந்த தனசேகர் மகள் சத்தியவதி…
View More பிளஸ் 2 தேர்வில் தோல்வி: மாணவி உயிரிழப்பு10, 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு: கன்னியாகுமாரி, பெரம்பலூர் மாவட்டம் முதலிடம்!
பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ள நிலையில், 10ஆம் வகுப்புத் தேர்வில் கன்னியாகுமரி மாவட்டமும், பிளஸ் 2 தேர்வில் பெரம்பலூர் மாவட்டமும் முதலிடம் பிடித்துள்ளன. 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 8,21,994 மாணவ, மாணவிகள்…
View More 10, 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு: கன்னியாகுமாரி, பெரம்பலூர் மாவட்டம் முதலிடம்!மாநிலங்களவைத் தேர்தல்: 9 இடங்களில் பாஜக வெற்றி
16 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தலில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட 9 பேர் பாஜக சார்பில் வெற்றி பெற்றனர். தமிழ்நாடு உள்பட 15 மாநிலங்களில் காலியாகும் 57 மாநிலங்களவை இடங்களுக்கு ஜூன்…
View More மாநிலங்களவைத் தேர்தல்: 9 இடங்களில் பாஜக வெற்றிஎம்பிபிஎஸ் படிப்புக்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு
இளநிலை மருத்துவப் படிப்புக்களுக்காக நடத்தப்பட்ட நீட் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு, நாடு முழுவதும் கடந்த செப்டம்பர் 12ம் தேதி நடைபெற்றது. 15…
View More எம்பிபிஎஸ் படிப்புக்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியீடுடிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவுகள் ஜூன் 8ஆம் தேதி வெளியீடு!
14 தேர்வுகளின் முடிவுகள் வரும் ஜூன் 8ஆம் தேதி வெளியிடப்படும் என டிஎன்பிஎஸ்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2020ஆம் ஆண்டு டிசம்பரில் டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் நடைபெற்றன. அதில் 129 தேர்வுகளின் முடிவுகள் கடந்த 8ஆம் தேதி…
View More டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவுகள் ஜூன் 8ஆம் தேதி வெளியீடு!விசிக வேட்பாளர் ஆளூர் ஷநவாஸ் முன்னிலை!
தமிழகத்தில் தற்போது நடந்து வரும் வாக்கு எண்ணிக்கையில், நாகப்பட்டினம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் விசிக வேட்பாளர் ஆளூர் ஷநவாஸ் காலை 11.40 நிலவரப்படி முன்னிலையில் உள்ளார். தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட 5 மாநிலங்களின் சட்டமன்றத்…
View More விசிக வேட்பாளர் ஆளூர் ஷநவாஸ் முன்னிலை!
