மூளையை இளமையாக வைத்திருக்க உதவும் உணவுகள் குறித்து இங்கு காணலாம். ஹார்டுவர்ட் பல்கலைக்கழகத்தில் பயின்ற இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரும் மனநல மற்றும் ஊட்டச்சத்து நிபுணரான டாக்டர் உமா நாயுடு மூளையை இளமையாக வைத்துக்கொள்ள உதவும்…
View More மூளையை இளமையாக வைத்திருக்க உதவும் 7 உணவுகள்!brain
நியூராலிங்க் பொருத்தப்பட்ட முதல் மனிதன் | ஆன்லைன் கேம் விளையாடி அசத்தல்!
நியூராலிங்க்கை பயன்படுத்தி ஒருவர் ஆன்லைன் கேம் விளையாடி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார். விபத்தில் தோள்பட்டைக்குக் கீழே முடங்கிய 29 வயது நோயாளி, தனது லேப்டாப்பில் செஸ் விளையாடி நேரடி டெமோவைக் காட்டியுள்ளார். டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ்…
View More நியூராலிங்க் பொருத்தப்பட்ட முதல் மனிதன் | ஆன்லைன் கேம் விளையாடி அசத்தல்!12000 ஆண்டுகள் பழமையான மனித மூளை – எங்கே கண்டறியப்பட்டது?
12000 ஆண்டுகள் பழமையான பாதுகாக்கப்பட்ட மனித மூளை கண்டுபிடிக்கப்பட்டு ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. அது எங்கே கண்டியறிப்பட்டது விரிவாக பார்க்கலாம். 100 வருடம் பழமையான கட்டடங்களை பார்த்திருப்போம். 1000 வருடங்கள் பழமையான பதப்படுத்தப்பட்ட மம்மி உடல்களை…
View More 12000 ஆண்டுகள் பழமையான மனித மூளை – எங்கே கண்டறியப்பட்டது?கர்ப்பிணிகளுக்கு கொரோனா தொற்று – பிறந்த குழந்தைகளின் மூளையை பாதித்ததாக அதிர்ச்சி தகவல்
கர்ப்ப காலத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த இரண்டு தாய்மார்களுக்குப் பிறந்த குழந்தைகளுக்கு, மூளை பாதிப்பு ஏற்பட்டதாக அமெரிக்காவின் மியாமி பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு தொடங்கிய கொரோனா பரவல்…
View More கர்ப்பிணிகளுக்கு கொரோனா தொற்று – பிறந்த குழந்தைகளின் மூளையை பாதித்ததாக அதிர்ச்சி தகவல்மூக்கின் வழியாக மூளைப் பகுதியில் உள்ள கட்டியை அகற்றிய திருச்சி அரசு மருத்துவர்கள்!
தலையில் காயமின்றி மூக்கின் வழியாக அதிநவீன அறுவை சிகிச்சையின் மூலம் மூளைப் பகுதியில் உள்ள கட்டியை திருச்சி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் அகற்றி சாதனை புரிந்துள்ளனர். இதுகுறித்து, அரசு தலைமை மருத்துவமனை டீன் நேரு…
View More மூக்கின் வழியாக மூளைப் பகுதியில் உள்ள கட்டியை அகற்றிய திருச்சி அரசு மருத்துவர்கள்!