இந்தியாவில் நடப்பாண்டின் இரண்டாம் காலாண்டில் 18 லட்சத்துக்கும் அதிகமான டேப்லெட் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது. இது குறித்து சந்தை ஆய்வு நிறுவனமான இன்டா்நேஷனல் டேட்டா காா்ப்பரேஷன் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, “நடப்பாண்டின்…
View More இந்தியாவில் #Tablet விற்பனை இருமடங்காக உயர்வு – ஆய்வில் வெளியான தகவல்!