மக்களவையைத் தொடர்ந்து மாநிலங்களவையில் வக்ஃபு வாரிய சட்ட திருத்த மசோதா நிறைவேறியது.
View More மாநிலங்களவையிலும் நிறைவேறியது வக்ஃபு சட்டத்திருத்த மசோதா!Rajya sabha
“கூடங்குளம் அணுமின் நிலையம் மக்களின் தலையில் எரிமலையாக அமர்ந்திருக்கிறது” – மாநிலங்களவையில் வைகோ பேச்சு!
கூடங்குளம் அணுமின் நிலையம் மக்களின் தலையில் எரிமலையாக அமர்ந்திருக்கிறது என மாநிலங்களவையில் வைகோ பேசியுள்ளார்.
View More “கூடங்குளம் அணுமின் நிலையம் மக்களின் தலையில் எரிமலையாக அமர்ந்திருக்கிறது” – மாநிலங்களவையில் வைகோ பேச்சு!பிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயணங்கள் : 2 ஆண்டுகளில் ரூ. 259 கோடி செலவு!
பிரதமர் மோடியின் மே 2022 முதல் டிசம்பர் 2024 வரையிலான 38 வெளிநாட்டுப் பயணங்களுக்கு மொத்தம் ரூ.259 கோடி செலவாகியுள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
View More பிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயணங்கள் : 2 ஆண்டுகளில் ரூ. 259 கோடி செலவு!மாநிலங்களவையில் வக்ஃப் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டதா? உண்மை என்ன?
வக்ஃப் திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டதாக பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.
View More மாநிலங்களவையில் வக்ஃப் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டதா? உண்மை என்ன?மாநிலங்கலவையில் ஜே.பி.நட்டா அரசியலமைப்பு சாசனத்தை தனது காலுக்கு அருகில் வைத்தாரா?
மத்திய சுகாதார அமைச்சர் ஜேபி நட்டா, மாநிலங்களவையில் இந்திய அரசியலமைப்பை தனது காலடியில் வைத்து அவமதிப்பதாகக் காட்டுவதாக காணொளி வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.
View More மாநிலங்கலவையில் ஜே.பி.நட்டா அரசியலமைப்பு சாசனத்தை தனது காலுக்கு அருகில் வைத்தாரா?எதிர்க்கட்சிகள் அமளி – மக்களவை பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைப்பு!
எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக மக்களவை இன்று பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
View More எதிர்க்கட்சிகள் அமளி – மக்களவை பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைப்பு!“கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்ப்பதை ஏற்க முடியாது என்று சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிய இயக்கம் திமுகதான்” – கனிமொழி சோமு!
“தமிழ்நாட்டுக்குச் சொந்தமான கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்ப்பதை ஏற்க முடியாது என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய இயக்கம் திமுகதான் என்பதை யாராலும் மறுக்க முடியாது” என மாநிலங்களவையில் எம்பி கனிமொழி சோமு பேசியுள்ளார்.
View More “கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்ப்பதை ஏற்க முடியாது என்று சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிய இயக்கம் திமுகதான்” – கனிமொழி சோமு!“ஒரே நாடு, ஒரே தேர்தல் மத்திய அரசின் முதன்மையான நோக்கம்”- குடியரசுத் தலைவர் #DroupadiMurmu உரை
ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது மத்திய அரசின் முதன்மையான நோக்கம் என குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தெரிவித்தார்.
View More “ஒரே நாடு, ஒரே தேர்தல் மத்திய அரசின் முதன்மையான நோக்கம்”- குடியரசுத் தலைவர் #DroupadiMurmu உரை“மத்திய பட்ஜெட் புதிய ஆற்றலையும், நம்பிக்கையையும் அளிக்கும்” – பிரதமர் #Modi உறுதி
மத்திய பட்ஜெட் நாட்டிற்கு புதிய ஆற்றலையும், நம்பிக்கையையும் அளிக்கும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
View More “மத்திய பட்ஜெட் புதிய ஆற்றலையும், நம்பிக்கையையும் அளிக்கும்” – பிரதமர் #Modi உறுதிகுடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கியது நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்!
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கியது.
View More குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கியது நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்!