கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் முறையாக குடிநீர் வழங்காத பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் காலிகுடங்களுடன் சாலைமறியலில் ஈடுபட்டனர். கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை பேரூராட்சியில் 10,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு பேரூராட்சி நிர்வாகத்தின்…
View More காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்!#Protest
தூத்துக்குடி துறைமுகம் முன் தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்!
தூத்துக்குடி துறைமுகம் முன்பாக அனைத்து தொழிற்சங்கத்தினை சேர்ந்த தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசின் துறைமுகங்களை தனியார்மயமாக்கும் திட்டத்தை கைவிட வலியுறுத்தியும், பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்தக் கோரியும்,ஊதிய உயர்வை வழங்க வேண்டும்…
View More தூத்துக்குடி துறைமுகம் முன் தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்!அடிப்படை வசதிகளை நிறைவேற்றக்கோரி பேரூராட்சி துணைத்தலைவர் தர்ணா போராட்டம்-ஏர்வாடியில் பரபரப்பு
நிரந்தர செயல் அலுவலரை நியமிக்க வலியுறுத்தியும்,அடிப்படை வசதிகளை நிறைவேற்றக்கோரியும் பேரூராட்சி துணைத் தலைவர் பேருராட்சி அலுவலகத்தில் தர்ணா போரட்டம் நடத்திய சம்பவம் ஏர்வாடியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திற்கு உட்பட்டது ஏர்வாடி.சுமார் பத்தாயிரத்திற்கும்…
View More அடிப்படை வசதிகளை நிறைவேற்றக்கோரி பேரூராட்சி துணைத்தலைவர் தர்ணா போராட்டம்-ஏர்வாடியில் பரபரப்புநியாய விலை கடையைக் கண்டித்து மண்ணெண்ணெய் கேன்களுடன் பெண்கள் மறியல்!
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பேரூராட்சியில் தொடர்ந்து முறையாக பொருட்கள் வழங்காமல் சாக்குபோக்கு சொல்லி வந்த நியாய விலை கடையை கண்டித்து பொதுமக்கள் காலிகேன்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பேரூராட்சிக்கு உட்பட்ட…
View More நியாய விலை கடையைக் கண்டித்து மண்ணெண்ணெய் கேன்களுடன் பெண்கள் மறியல்!கூடங்குளத்தில் காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்!
திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் குடிநீர் முறையாக வழங்காததை கண்டித்து காலிகுடங்களுடன் வார்டு கவுன்சிலர் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட முயன்றவர்களால் பரபரப்பு ஏற்பட்டது. கூடங்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட 15 வார்டுகளில் சுமார் 7 ஆயிரத்திற்கும்…
View More கூடங்குளத்தில் காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்!காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்!
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் ஒரு மாத காலமாக குடிநீர் வழங்காத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகேயுள்ளது தெற்கு கள்ளிகுளம் ஊராட்சி. இவ்வூராட்சிக்கு உட்பட்ட…
View More காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்!பொதுமக்களுடன் இணைந்து கம்யூனிஸ்ட் கட்சியினர் உண்ணாவிரதம்-நாகையில் பரபரப்பு!
நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு உட்பட்ட இருக்கை ஊராட்சியில் அடிப்பட்டை வசதிகளை செய்து தர வலியுறுத்தி நூற்றுக்கணக்கான பொதுமக்கள்டன் இணைந்து கம்யூனிஸ்ட் கட்சியினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். நாகப்பட்டினம் மாவட்டத்திற்க்கு உட்பட்ட இருக்கை ஊராட்சியில் 1000த்திற்கும் மேற்பட்ட…
View More பொதுமக்களுடன் இணைந்து கம்யூனிஸ்ட் கட்சியினர் உண்ணாவிரதம்-நாகையில் பரபரப்பு!நீலகிரி தோட்டக்கலைத்துறை ஊழியர்கள் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் உள்ளிருப்பு போராட்டம்
பணி நிரந்தரம்,ஊதிய உயர்வு உள்ளிட்ட பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நீலகிரியில் உள்ள அரசு தோட்டக் கலைத் துறை மற்றும் பூங்காக்களில் பணிபுரியும் ஊழியர்கள் இரண்டாவது நாளாக தொடர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.…
View More நீலகிரி தோட்டக்கலைத்துறை ஊழியர்கள் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் உள்ளிருப்பு போராட்டம்வாயில் கருப்புத் துணி கட்டிக் கொண்டு நகராட்சி கூட்டத்தில் ஆர்ப்பாட்டம்; பாஜக கவுன்சிலரால் சலசலப்பு
தனது வார்டுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர மறுப்பதாகக் கூறி பாஜக கவுன்சிலர் மானாமதுரை நகராட்சி மன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் வாயில் கருப்புத் துணி கட்டிக் கொண்டு வந்ததால் சிறிது…
View More வாயில் கருப்புத் துணி கட்டிக் கொண்டு நகராட்சி கூட்டத்தில் ஆர்ப்பாட்டம்; பாஜக கவுன்சிலரால் சலசலப்புகுடிநீர் கோரி காலிகுடங்களுடன் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்!
கடலூர் மாவட்டம் கங்கைகொண்டான் பேரூராட்சியை சேர்ந்த பொதுமக்கள் முறையான குடிநீர் வழங்கக் கோரி பேரூராட்சி அலுவலகத்தை காலிக்குடங்களுடன் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகேயுள்ளது கங்கைகொண்டான் பேரூராட்சி. இப் பேரூராட்சியில் சுமார்…
View More குடிநீர் கோரி காலிகுடங்களுடன் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்!