தேவேந்திர குலவேளாளர் சட்ட திருத்தத்திற்கு குடியரசு தலைவர் ஒப்புதல்!

தேவேந்திர குலவேளாளர் சட்ட திருத்தத்திற்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். குடும்பன், பண்ணாடி, கல்லாடி, கடையன், பள்ளன், வாதிராயன் உள்ளிட்ட பிரிவுகளை தேவேந்திரகுல வேளாளர் என ஒரே பெயரின் கீழ் கொண்டுவரும்…

View More தேவேந்திர குலவேளாளர் சட்ட திருத்தத்திற்கு குடியரசு தலைவர் ஒப்புதல்!

குடியரசுத் தலைவர் சிறப்பு அறைக்கு மாற்றம்!

ஐசியுவில் சிகிச்சை பெற்று வந்த குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சிறப்பு அறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.  குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இதய கோளாறு காரணமாக கடந்த மார்ச் மாதம் 26ஆம் தேதி டெல்லியில் உள்ள ராணுவ ஆராய்ச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து மேல்சிகிச்சைக்காக  எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதனை…

View More குடியரசுத் தலைவர் சிறப்பு அறைக்கு மாற்றம்!

விவசாயிகளின் நலனை பாதுகாப்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது! – குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்

விவசாயிகளின் நலனை பாதுகாப்பதில் மத்திய அரசு உறுதி பூண்டுள்ளதாக குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார். 72வது குடியரசு தின விழாவையொட்டி நாட்டு மக்களுக்கு உரையாற்றிய அவர், 2020ம் ஆண்டை நாம் கற்றுக்கொள்ளும் ஆண்டாக…

View More விவசாயிகளின் நலனை பாதுகாப்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது! – குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்

குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத்தலைவர் கிறிஸ்துமஸ் வாழ்த்து!

கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், கடவுள் ஏசு கிறிஸ்துவின் பிறப்பானது மகிழ்ச்சி மற்றும் உற்சாகத்துடன்…

View More குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத்தலைவர் கிறிஸ்துமஸ் வாழ்த்து!