இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட 3,500 ட்ரோன்களை கொண்டு வானில் பறக்கவிடும் Beating Retreat எனப்படும் ராணுவ வீரர்களின் வீறு நடை கண்காட்சி ஜனவரி 29-ஆம் தேதி மாலை ரைசினா ஹில்ஸ் பகுதியில் நடைபெறவுள்ளது. கடந்தாண்டு 1,000…
View More “இந்தியாவின் மிகப்பெரிய ட்ரோன் ஷோ”: ஜனவரி 29-ல் கோலாகலமாக நடக்கிறதுPresident of India
டெல்லி கடமை பாதையில் தேசிய கொடியேற்றினார் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு!
நாட்டின் 74-வது குடியரசு தினவிழாவை முன்னிட்டு டெல்லி கடமை பாதையில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு தேசிய கொடியை ஏற்றினார். நாட்டின் 74வது குடியரசு தின விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்திய…
View More டெல்லி கடமை பாதையில் தேசிய கொடியேற்றினார் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு!சுதந்திர போராட்ட வீரர்களின் கனவுகளை நனவாக்க ஒருங்கிணைந்து செயல்படுவோம்- பிரதமர்
சுதந்திரப் போராட்ட வீரர்களின் கனவுகளை நனவாக்க ஒருங்கிணைந்து செயல்படுவோம் என பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். நாட்டின் 74வது குடியரசு தினம் நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி அந்தந்த மாநிலங்களில் ஆளுநர்கள்…
View More சுதந்திர போராட்ட வீரர்களின் கனவுகளை நனவாக்க ஒருங்கிணைந்து செயல்படுவோம்- பிரதமர்எகிப்து அதிபருக்கு குடியரசு தலைவர் மாளிகையில் உற்சாக வரவேற்பு
டெல்லி குடியரசு தலைவர் மாளிகையில் எகிப்து அதிபர் அல் சிசிக்கு திரௌபதி முர்மு, பிரதமர் மோடி ஆகியோர் உற்சாக வரவேற்பு அளித்தனர். நாட்டின் 74வது குடியரசு தின விழா நாளை நாடு முழுவதும் வெகு…
View More எகிப்து அதிபருக்கு குடியரசு தலைவர் மாளிகையில் உற்சாக வரவேற்புதமிழக காவல்துறை அதிகாரிகள் 3 பேருக்கு குடியரசு தலைவர் விருது அறிவிப்பு!
குடியரசு தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியால் அறிவிக்கப்படும் காவலர்களுக்கான விருது தமிழகத்தை சேர்ந்த 3 அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் 74வது குடியரசு தினம் நாளை நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்த நிகச்சியில் சிறப்பு…
View More தமிழக காவல்துறை அதிகாரிகள் 3 பேருக்கு குடியரசு தலைவர் விருது அறிவிப்பு!குடியரசு தினத்தையொட்டி ஜனாதிபதி திரௌபதி இன்று உரையாற்றுகிறார்!
குடியரசு தினத்தையொட்டி குடியரசு தலைவர் திரௌபதி முர்மு நாட்டு மக்களுக்கு இன்று உரையாற்றுகிறார். நாடு தனது 74-வது குடியரசு தினத்தை நாளை கோலாகலமாக கொண்டாடுகிறது. இதையொட்டி நாட்டு மக்களுக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு…
View More குடியரசு தினத்தையொட்டி ஜனாதிபதி திரௌபதி இன்று உரையாற்றுகிறார்!ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று டெல்லி பயணம்!
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இரண்டு நாள் பயணமாக இன்று டெல்லி செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ்நாடு அரசுக்கும், ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் இடையேயான மோதல் போக்கு அதிகரித்து வருகிறது. சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில்…
View More ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று டெல்லி பயணம்!ஆளுநர் விவகாரம்; தமிழ்நாடு அரசின் பிரதிநிதிகள் குழு குடியரசு தலைவருடன் இன்று சந்திப்பு
ஆளுநர் விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசின் பிரதிநிதிகள் குழு, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை இன்று காலை 11.45 மணிக்கு சந்தித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கடிதத்தை குடியரசுத் தலைவரிடம் வழங்க உள்ளனர். தமிழ்நாடு ஆளுநர்…
View More ஆளுநர் விவகாரம்; தமிழ்நாடு அரசின் பிரதிநிதிகள் குழு குடியரசு தலைவருடன் இன்று சந்திப்புபிரதமர் மோடியின் தாயார் மறைவு; அரசியல் தலைவர்கள் இரங்கல்
பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி மறைவிற்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல்களை தெரிவித்துள்ளனர். உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த பிரதமர் மோடியின் தாயார் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு…
View More பிரதமர் மோடியின் தாயார் மறைவு; அரசியல் தலைவர்கள் இரங்கல்பெண்கள் தலைமையிலான வளர்ச்சிக்கு முன்னேற வேண்டும்- குடியரசு தலைவர்
நாம் பெண்கள் தலைமையிலான வளர்ச்சிக்கு விரைவில் முன்னேற வேண்டும் என குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார். ஹைதராபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் தேசிய போலீஸ் அகாடமியில் சுதந்திர அமுத பெருவிழாவின் ஒரு…
View More பெண்கள் தலைமையிலான வளர்ச்சிக்கு முன்னேற வேண்டும்- குடியரசு தலைவர்