முதன்முறையாக மூன்று நாட்கள் அரசுமுறைப் பயணமாக இன்று அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி டெல்லியிலிருந்து சிறப்பு விமானம் மூலம் புறப்பட்டார். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அழைப்பின்பேரில் இன்று அமெரிக்கா புறப்பட்டுச் சென்றுள்ள பிரதமர்…
View More அரசுமுறைப் பயணமாக அமெரிக்கா புறப்பட்டார் பிரதமர் மோடி..!Egypt President
எகிப்து அதிபருக்கு குடியரசு தலைவர் மாளிகையில் உற்சாக வரவேற்பு
டெல்லி குடியரசு தலைவர் மாளிகையில் எகிப்து அதிபர் அல் சிசிக்கு திரௌபதி முர்மு, பிரதமர் மோடி ஆகியோர் உற்சாக வரவேற்பு அளித்தனர். நாட்டின் 74வது குடியரசு தின விழா நாளை நாடு முழுவதும் வெகு…
View More எகிப்து அதிபருக்கு குடியரசு தலைவர் மாளிகையில் உற்சாக வரவேற்புகுடியரசு தினவிழாவில் சிறப்பு விருந்தினராக எகிப்து அதிபர் பங்கேற்பு
வரும் ஜனவரி 26ம் தேதி நடைபெறவிருக்கும் குடியரசு தினவிழாவில் தலைமை விருந்தினராக எகிப்து அதிபர் அப்தல் ஃபதா எல்சிசி பங்கேற்கவிருப்பதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்திய குடியரசு தின விழாவை முன்னிட்டு டெல்லியில் நடைபெறும்…
View More குடியரசு தினவிழாவில் சிறப்பு விருந்தினராக எகிப்து அதிபர் பங்கேற்பு