சிதம்பரம் அருகே ரூ.12 லட்சம் மதிப்புள்ள 300 கிலோ குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
View More சிதம்பரத்தில் ரூ.12 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்கள் பறிமுதல் – 5 பேர் கைது!PoliceInvestigation
டிஷ்யூ பேப்பரை வாயில் திணித்து பச்சிளம் குழந்தை கொலை – தாய் கைது!
கன்னியாகுமரியில் பிறந்த குழந்தையின் வாயில் டிஷ்யூ பேப்பரை திணித்து கொலை செய்த தாயை போலீசார் கைது செய்துள்ளனர்.
View More டிஷ்யூ பேப்பரை வாயில் திணித்து பச்சிளம் குழந்தை கொலை – தாய் கைது!சென்னையில் மழைநீர் வடிகால் பள்ளத்தில் விழுந்த பெண் உயிரிழப்பு!
சூளைமேடு பகுதியில் மழைநீர் வடிகால் பள்ளத்தில் தவறி விழுந்த பெண் உயிரிழந்துள்ளார்.
View More சென்னையில் மழைநீர் வடிகால் பள்ளத்தில் விழுந்த பெண் உயிரிழப்பு!புதுச்சேரி : மதுபான பாரில் ஏற்பட்ட தகராறில் இளைஞர் படுகொலை!
புதுச்சேரியில் தனியார் மதுபான பாரில் இளைஞர்களுக்கும், பவுன்சர்களுக்கும் இடையிலான தகராறில் இளைஞர் கொலை செய்யப்பட்டார்.
View More புதுச்சேரி : மதுபான பாரில் ஏற்பட்ட தகராறில் இளைஞர் படுகொலை!நெல்லையில் பள்ளி மாணவனுக்கு அரிவாள் வெட்டு – சக மானவர்கள் 4 பேர் கைது!
நெல்லையில் பள்ளி மாணவனை அறிவாளாலர் வெட்டிய சகா மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
View More நெல்லையில் பள்ளி மாணவனுக்கு அரிவாள் வெட்டு – சக மானவர்கள் 4 பேர் கைது!சென்னையில் உயிரை மாய்த்து கொண்ட மருத்துவ கல்லூரி மாணவி!
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் படித்து வந்த மாணவி உயிரை மாய்த்து கொண்டுள்ளார்.
View More சென்னையில் உயிரை மாய்த்து கொண்ட மருத்துவ கல்லூரி மாணவி!கடன் தொல்லையால் விபரீதம் – 3 மகள்களை கொலை செய்து உயிரை மாய்த்து கொண்ட தந்தை!
ராசிபுரம் அருகே தனது மூன்று பெண் குழந்தைகளை கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு தந்தை உயிரை மாய்த்து கொண்ட சம்பவ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
View More கடன் தொல்லையால் விபரீதம் – 3 மகள்களை கொலை செய்து உயிரை மாய்த்து கொண்ட தந்தை!கோவிலில் உண்டியல் கொள்ளை முயற்சி – சிசிடிவி-யில் சிக்கிய ‘பகல் கொள்ளையன்’!
பட்டப்பகலில் அம்மன் கோவிலில் உண்டியலை உடைத்து மர்ம நபர் திருட முயற்சி
செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
“நான் முதலமைச்சராக இருந்தாலும் சாதிய வன்கொடுமைகளை தடுக்க முடியாது” – திருமாவளவன் பேச்சு!
நான் முதல்வராக இருந்தாலும் கூட சாதிய வன்கொடுமைகளை தடுத்து விட முடியாது என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
View More “நான் முதலமைச்சராக இருந்தாலும் சாதிய வன்கொடுமைகளை தடுக்க முடியாது” – திருமாவளவன் பேச்சு!பள்ளி மாணவி மர்மமான முறையில் மரணம் – போலீசார் விசாரணை!
இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
View More பள்ளி மாணவி மர்மமான முறையில் மரணம் – போலீசார் விசாரணை!