கடலூர் அடுத்த நடுவீரப்பட்டு அருகில் இருசக்கர வாகனம் மீது டிராக்டர் மோதியதில் இருவர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் நடுவீரப்பட்டு அடுத்த பாலுார் அருகில் உள்ள சித்தரசூரை சேர்ந்தவர் நாராயணசாமி…
View More இருசக்கர வாகனம் மீது டிராக்டர் மோதி இருவர் பலி#Police
மந்திரவாதியின் பேச்சைக் கேட்டு வீட்டில் கஞ்சா செடி வளர்த்த பாடகர் கைது!
கேரளாவில் மந்திரவாதியின் பேச்சைக் கேட்டு வீட்டில் கஞ்சா செடி வளர்த்த பின்னணி பாடகரைக் கேரள போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடி, பூதி வழி பழங்குடி கிராமத்தைச்…
View More மந்திரவாதியின் பேச்சைக் கேட்டு வீட்டில் கஞ்சா செடி வளர்த்த பாடகர் கைது!ஜார்க்கண்டில் ஏடிஎம் கொள்ளையை தடுக்க உதவிய நாய்!
இந்தியாவின் பல மாநிலங்களில் ஏடிஎம் இயந்திரங்களில் அவ்வப்போது கொள்ளை முயற்சி நடைபெற்று வருகிறது. ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முடியாத காரணத்தால் அப்படியே விட்டுவிட்டு சென்ற கொள்ளையர்கள் என்பது போன்ற செய்திகளையும் நாம் அடிக்கடி படித்திருப்போம். அதுபோன்று…
View More ஜார்க்கண்டில் ஏடிஎம் கொள்ளையை தடுக்க உதவிய நாய்!கூட்டுப் பாலியல் வன்கொடுமை; லைவ் செய்த கொடூரம்!
18 வயது இளம்பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு நண்பனுக்கு லைவ் செய்த கொடூரம் மத்தியப் பிரதேசத்தில் நடந்துள்ளது. மத்தியப் பிரதேசத்தில் உள்ள குவாலி என்ற பகுதியைச் சேர்ந்த 18 வயது இளம்பெண் கடந்த ஆண்டு தன்னுடைய…
View More கூட்டுப் பாலியல் வன்கொடுமை; லைவ் செய்த கொடூரம்!பெண்ணுடன் தனிமையில் இருந்த படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்ட இளைஞர் கைது
திருமணம் செய்ய மறுத்ததால், பெண்ணுடன் தனிமையில் இருந்த படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்ட புதுச்சேரி இளைஞரை போலிசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். புதுச்சேரி வில்லியனூர் வடமங்கலம் அருகே பூஞ்சோலைக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் 24…
View More பெண்ணுடன் தனிமையில் இருந்த படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்ட இளைஞர் கைதுசின்னத்திரை நடிகை சித்ராவின் கணவர் ஹேம்நாத் பரபரப்பு புகார்
பணம் கேட்டு தன்னை சிலர் மிரட்டுவதாக உயிரை மாய்த்துக் கொண்ட சின்னத்திரை நடிகை சித்ராவின் கணவர் ஹேம்நாத் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். சின்னத்திரை நடிகை சித்ராவை உயிரிழப்புக்கு தூண்டியதாக அவரது கணவர்…
View More சின்னத்திரை நடிகை சித்ராவின் கணவர் ஹேம்நாத் பரபரப்பு புகார்விசாரணை கைதியின் மர்ம மரணம்; உறவினர்கள் ஆர்ப்பாட்டம்
திருவண்ணாமலை அருகே விசாரணை கைதியின் மர்ம மரணத்திற்கு நியாயம் வழங்க கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருவண்ணாமலை மாவட்டம், இளையாங்கண்னி கிராமத்தை சேர்ந்த தங்கமணி என்பவரை கடந்த 2…
View More விசாரணை கைதியின் மர்ம மரணம்; உறவினர்கள் ஆர்ப்பாட்டம்வடகறியில் உப்பு… சமையல் மாஸ்டர் மீது கொதிக்கும் எண்ணையை ஊற்றிய மேலாளர்
திருச்செந்தூரில் உள்ள ஒரு உணவகத்தில் வடகறியில் உப்பு அதிகமானதால் சமையல் மாஸ்டர் மீது உணவக மேலாளர் கொதிக்கும் எண்ணையை ஊற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரைச் சேர்ந்த வெள்ளையன் என்பவர், உணவகம்…
View More வடகறியில் உப்பு… சமையல் மாஸ்டர் மீது கொதிக்கும் எண்ணையை ஊற்றிய மேலாளர்சிறுமியின் தலையை வெட்டி கொலை செய்த நபருக்கு தூக்கு தண்டனை
சேலத்தில் சிறுமியின் தலையை வெட்டி கொடூரமாக கொலை செய்த நபருக்கு தூக்கு தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சேலம் மாவட்டம் தளவாய்ப்பட்டியை சேர்ந்தவர் தினேஷ்குமார். இவர் கடந்த 2018-ஆம் ஆண்டு பக்கத்து வீட்டில்…
View More சிறுமியின் தலையை வெட்டி கொலை செய்த நபருக்கு தூக்கு தண்டனைபோதைக் கலாச்சாரம் : அடி முதல் நுனி வரை ஆடும் தமிழ்நாடு
குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை விற்பவர்களின் சொத்துக்களை முடக்குவோம் என தமிழ்நாடு அரசும் அறிவித்துள்ளது. கிட்டத்தட்ட கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாட்டில் போதைப் பொருட்களின் பயன்பாடு பன்மடங்கு அதிகரித்துள்ளது. இது ஒரு கலாச்சாரம்…
View More போதைக் கலாச்சாரம் : அடி முதல் நுனி வரை ஆடும் தமிழ்நாடு