காவல்துறையினர் போக்சோ வழக்குகளை எப்படி கையாள வேண்டும்? விசாரணை நடத்தும் முறை, மற்றும் நீதிமன்ற உத்தரவுகளை பின்பற்றுவது எப்படி? என்பது தொடர்பான சுற்றறிக்கையை டிஜிபி சைலேந்திரபாபு அனைத்து காவல்துறை அதிகாரிகளுக்கும் அனுப்பி உள்ளார். இதுதொடர்பாக…
View More போக்சோ வழக்குகளை எப்படி கையாள வேண்டும்?-டிஜிபி சைலேந்திர பாபு சுற்றறிக்கைpocso act
சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை-காவல் உதவி ஆய்வாளர் கைது
கள்ளக் காதலியின் மகளை 13 வயதிலிருந்து பாலியல் வன்கொடுமை செய்து வந்த காவல் உதவி ஆய்வாளர், போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சென்னை ஆலந்தூர் காவல் குடியிருப்பில் வசித்து வருபவர் உதவி…
View More சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை-காவல் உதவி ஆய்வாளர் கைதுசிறுமிக்கு வன்கொடுமை; 7 ஆண்டுகள் தண்டனை அளித்த நீதிமன்றம்
ஓமலூர் அருகே 2019 ம் வருடம் ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற 60 வயது முதியவருக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கி சேலம் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சேலம்…
View More சிறுமிக்கு வன்கொடுமை; 7 ஆண்டுகள் தண்டனை அளித்த நீதிமன்றம்பெண்ணை கேலி செய்ததால் இருதரப்பினர் இடையே மோதல் – 6 பேர் மீது போக்சோ வழக்கு
சீர்காழி அருகே மாதானத்தில் கோவிலுக்கு வந்த பெண்ணை கேலி செய்ததால் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டதையடுத்து, போக்சோ சட்டத்தில் ஆறு பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியை அடுத்த…
View More பெண்ணை கேலி செய்ததால் இருதரப்பினர் இடையே மோதல் – 6 பேர் மீது போக்சோ வழக்குசிறுமி வன்கொடுமை; காவலர் போக்சோவில் கைது
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே ஆதரவற்ற 16 வயது சிறுமியை கர்ப்பமாக்கி கருவை கலைத்த காவலரை போஸ்கோ சட்டத்தின் கீழ் மகளிர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். திருச்சி லால்குடி நன்னிமங்கலம் காலனி…
View More சிறுமி வன்கொடுமை; காவலர் போக்சோவில் கைதுநிர்வாணமாக போஸ் கொடுத்ததாக பிரபல வில்லன் நடிகர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு
பள்ளி மாணவிகள் முன் ஆடையை கழற்றி நிர்வாண போஸ் கொடுத்ததாக பிரபல வில்லன் நடிகர் ஸ்ரீ ஜித் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுபடி சிறையில் அடைக்கப்பட்டார். கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஸ்ரீ…
View More நிர்வாணமாக போஸ் கொடுத்ததாக பிரபல வில்லன் நடிகர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்புசிறுமிக்கு பாலியல் தொல்லை – சர்ச் பாதிரியார் செய்த செயல்
சென்னை அருகே 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சர்ச் பாதிரியார் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். சென்னை வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்த 31 வயதுமிக்க பெண் ஒருவர் வில்லிவாக்கம் அனைத்து…
View More சிறுமிக்கு பாலியல் தொல்லை – சர்ச் பாதிரியார் செய்த செயல்கருமுட்டை வழக்கு; சிறுமியிடம் அதிகாரிகள் விசாரணை
சிறுமியின் கருமுட்டை விற்றது தொடர்பான வழக்கில் சிறுமியிடம் 6 பேர் கொண்ட சுகாதார துறை அதிகாரிகள் குழு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஈரோடு சூரம்பட்டி பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியிக்கு போலியான ஆதார்…
View More கருமுட்டை வழக்கு; சிறுமியிடம் அதிகாரிகள் விசாரணைசிறுமியின் கருமுட்டை விற்பனை; மேலும் ஒருவர் கைது
ஈரோட்டில் சிறுமியின் கருமுட்டை விற்பனை செய்யப்பட்ட வழக்கில் போலி ஆவணம் தயாரித்து கொடுத்தவரை போலீசார் கைது செய்துள்ளனர். ஈரோட்டை சேர்ந்த 38 வயதான சுமையா என்பவருக்கு 16 வயதில் சிறுமி உள்ளார். சிறுமிக்கு 3…
View More சிறுமியின் கருமுட்டை விற்பனை; மேலும் ஒருவர் கைது4 வயது குழந்தைக்குப் பாலியல் தொல்லை: காவலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை
4 வயது குழந்தைக்குப் பாலியல் தொல்லை அளித்த காவலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டம், வெள்ளலூரைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (57). இவர் தனியார் நிறுவனத்தில் காவலாளியாகப் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில்,…
View More 4 வயது குழந்தைக்குப் பாலியல் தொல்லை: காவலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை