இந்தியாவும், உஸ்பகிஸ்தானும் நீண்ட கால யுரேனியம் விநியோக ஒப்பந்தத்திற்கும் ஒப்புதல் அளித்துள்ளன.
View More இந்தியா, உஸ்பகிஸ்தான் இடையே நீண்ட கால யுரேனியம் விநியோக ஒப்பந்தம் – பிரதமர் போடி அறிவிப்பு#PMModi
பிரதமர் மோடிக்கு உஸ்பகிஸ்தானின் உயரிய விருது!
பிரதமர் மோடிக்கு உஸ்பகிஸ்தானின் உயரிய விருதான உன்னத நட்புக்கான விருது வழங்கப்பட்டது.
View More பிரதமர் மோடிக்கு உஸ்பகிஸ்தானின் உயரிய விருது!இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக உஸ்பெகிஸ்தான் சென்றார் பிரதமர் மோடி!
பிரதமர் மோடி இரண்டு நாள் அரசுப் பயணமாக உஸ்பெகிஸ்தானுக்கு புறப்பட்டார்.
View More இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக உஸ்பெகிஸ்தான் சென்றார் பிரதமர் மோடி!80-வது சுதந்திர தினம்: செங்கோட்டையில் கொடியேற்றினார் பிரதமர் மோடி!
நாட்டின் 80-வது சுதந்திர தினத்தில் பிரதமர் மோடி டெல்லி செங்கோட்டையில் கொடியேற்றி, நாட்டு மக்களிடம் உரையாற்றினார்.
View More 80-வது சுதந்திர தினம்: செங்கோட்டையில் கொடியேற்றினார் பிரதமர் மோடி!செப்டம்பரில் இந்தியா வருகிறார் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியான்!
செப்டம்பர் மாதம் டெல்லியில் நடைபெறும் 18-வது பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் கலந்துகொள்ள ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியான் இந்தியா வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
View More செப்டம்பரில் இந்தியா வருகிறார் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியான்!தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானம் : பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் கடிதம்!
தொகுதி மறுவரையறை குறித்து தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தைப் பரிசீலிப்பது குறித்து பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் கடிதம்.
View More தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானம் : பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் கடிதம்!“நாடாளுமன்றத்தை வெறும் சடங்காக மாற்றும் பாஜக அரசு!” – மாணிக்கம் தாகூர்
மோடியும், அமித்ஷாவும் நாடாளுமன்றத்திற்கு வராமல் வெறும் ‘Guest Appearance’ தந்துள்ளது ஜனநாயகத்தின் மீதான அவர்களின் அலட்சியத்தை வெளிச்சம்போட்டுக் காட்டுகிறது என்று மாணிக்கம் தாகூர் விமர்சித்துள்ளார்
View More “நாடாளுமன்றத்தை வெறும் சடங்காக மாற்றும் பாஜக அரசு!” – மாணிக்கம் தாகூர்காமன்வெல்த்தில் பதக்கம் வென்ற வீரர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு!
பிரதமர் மோடி 2026 காமென்வெல்த் போட்டிகளில் பதக்கம் வென்ற இந்திய வீரர்களை சந்தித்து பாராட்டு தெரிவித்தார்.
View More காமன்வெல்த்தில் பதக்கம் வென்ற வீரர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு!“நீட் தேர்வால் பாதிப்பட்டு துயருறும் ஒரு பெற்றோரைக்கூட பிரதமர் சந்தித்ததில்லை!” – ராகுல்காந்தி
நீட் தேர்வால் பாதிப்பட்டு பிள்ளிகளை இழந்து வாடும் ஒரு பெற்றோரைக்கூட பிரதமர் சந்தித்ததில்லை என்று ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
View More “நீட் தேர்வால் பாதிப்பட்டு துயருறும் ஒரு பெற்றோரைக்கூட பிரதமர் சந்தித்ததில்லை!” – ராகுல்காந்திCWG2026: வெள்ளிப் பதக்கம் வென்ற வீரர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து..!
ஸ்காட்லாந்தில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டி 2026-ல் வெள்ளிப் பதக்கம் வென்ற ஹர்ஜிந்தர் கவுர், குல்வீர் சிங் ஆகியோருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
View More CWG2026: வெள்ளிப் பதக்கம் வென்ற வீரர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து..!