செப்டம்பரில் இந்தியா வருகிறார் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியான்!

செப்டம்பர் மாதம் டெல்லியில் நடைபெறும் 18-வது பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் கலந்துகொள்ள ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியான் இந்தியா வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

View More செப்டம்பரில் இந்தியா வருகிறார் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியான்!