பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் புதின் பங்கேற்கமாட்டார் – கைது உத்தரவால் வெளியான தகவல்!
தென்னாப்பிரிக்காவில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் நாடுகளின் உச்சி மாநாட்டில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கலந்துகொள்ளமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகள்...