இளைஞர் ஒலிம்பிக் 2026: குத்துச்சண்டையில் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் உறுதி!

செனகல் நாட்டின் டக்கார் நகரில் நடைபெற்று வரும் இளைஞர் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் பதக்க வேட்டை தொடர்ந்து வரும் நிலையில், குத்துச்சண்டையில் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கத்தை உறுதியானது.

View More இளைஞர் ஒலிம்பிக் 2026: குத்துச்சண்டையில் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் உறுதி!

சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார் ரொனால்டோ!

சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ அறிவித்துள்ளார்.

View More சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார் ரொனால்டோ!

ஹைலோ ஓபன் 2026 : சாம்பியன் வென்றார் பி.வி.சிந்து!

ஜெர்மனியில் நடைபெற்ற ஹைலோ ஓபன் சர்வதேச பேட்மிண்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி. சிந்து வெற்றி பெற்று சாம்பியன் ஆனார்.

View More ஹைலோ ஓபன் 2026 : சாம்பியன் வென்றார் பி.வி.சிந்து!

5-வது டி20 போட்டி : டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சு தேர்வு!

இந்தியா – நியூசிலாந்து இடையிலான 5-வது டி2ஒ போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

View More 5-வது டி20 போட்டி : டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சு தேர்வு!

5-வது டி20 போட்டி : இந்தியா – நியூசிலாந்து அணிகள் இன்று மோதல்!

இந்தியா-நியூசிலாந்து இடையேயான 5-வது டி20 போட்டி இன்று நடைபெற உள்ளது

View More 5-வது டி20 போட்டி : இந்தியா – நியூசிலாந்து அணிகள் இன்று மோதல்!

ஐஎஸ்எல் கால்பந்து 2026-27: சென்னை – கேரளா இடையிலான விறுவிறுப்பான போட்டி சமனில் முடிந்தது!

ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கில் விறு விறுப்பாக நடைபெற்ற சென்னையின் எஃப்சி – கேரளா பிளாஸ்டர்ஸ் எஃப்சி இடையிலான கால்பந்தாட்டம் கோல் எதுவுமின்றி சமனில் முடிந்தது.

View More ஐஎஸ்எல் கால்பந்து 2026-27: சென்னை – கேரளா இடையிலான விறுவிறுப்பான போட்டி சமனில் முடிந்தது!

நியூசிலாந்துக்கு எதிரான 3-வது டி20 : இந்திய அணி பந்துவீச்சு தேர்வு!

நியுசிலாந்து அணிக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

View More நியூசிலாந்துக்கு எதிரான 3-வது டி20 : இந்திய அணி பந்துவீச்சு தேர்வு!

பிரெஞ்ச் ஓபன் 2026: போராடி வீழ்ந்தார் பி.வி. சிந்து!

பிரெஞ்ச் ஓபன் இறுதிப்போட்டியில் உலக நம்பர் 1 வீராங்கனை அன் சே யங்கிடம் பி.வி. சிந்து போராடி வீழ்ந்தார்.

View More பிரெஞ்ச் ஓபன் 2026: போராடி வீழ்ந்தார் பி.வி. சிந்து!

நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டி20 : இந்திய அணி முதலில் பந்து வீச்சு – சூரியவன்ஷிக்கு அணியில் இடம்!

நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

View More நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டி20 : இந்திய அணி முதலில் பந்து வீச்சு – சூரியவன்ஷிக்கு அணியில் இடம்!

2-வது டி20 போட்டி : இந்தியா – நியூசிலாந்து இன்று பலப்பரீட்சை!

இந்தியா – நியூசிலாந்து இடையிலான இரண்டாவது டி20 போட்டி இன்று பிற்பகல் 12:30 மணிக்கு தொடங்கிறது.

View More 2-வது டி20 போட்டி : இந்தியா – நியூசிலாந்து இன்று பலப்பரீட்சை!