“தமிழ்நாடு விவசாயிகளின் உரிமைகளை பாஜக அரசு புறக்கணித்துள்ளது!” – அண்ணாமலை

கர்நாடகாவில் தேர்தல் ஆதாயங்களைப் பெற தமிழக விவசாயிகளின் உரிமைகளை பாஜக அரசு புறக்கணித்துள்ளது என்று அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.

View More “தமிழ்நாடு விவசாயிகளின் உரிமைகளை பாஜக அரசு புறக்கணித்துள்ளது!” – அண்ணாமலை

தங்கம் வென்ற ஷர்மிளா தன்கருக்கு பிரதமர் மோடி வாழத்து!

காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற ஷர்மிளா தன்கருக்கு பிரதமர் மோடி வாழத்து தெரிவித்துள்ளார்.

View More தங்கம் வென்ற ஷர்மிளா தன்கருக்கு பிரதமர் மோடி வாழத்து!

“வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் போராட்டங்களைச் முன்னெடுக்க சி.ஜே.பி தயங்காது!” – சவுரவ் தாஸ் எச்சரிக்கை

மத்திய அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் போராட்டங்களைச் முன்னெடுக்க சி.ஜே.பி தயங்காது என்று அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் சவுரவ் தாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

View More “வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் போராட்டங்களைச் முன்னெடுக்க சி.ஜே.பி தயங்காது!” – சவுரவ் தாஸ் எச்சரிக்கை

“மோடி அவர்களே, நாட்டு மாணவர்களிடம் மன்னிப்புக் கேளுங்கள்!” – ராகுல் காந்தி

மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

View More “மோடி அவர்களே, நாட்டு மாணவர்களிடம் மன்னிப்புக் கேளுங்கள்!” – ராகுல் காந்தி

“வினாத்தாள் கசிவு விவகாரம்: உயர்மட்ட பணிக்குழு அமைப்பு!” – பிரதமர் நரேந்திர மோடி

வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக நந்தன் நிலேகனி தலைமையில் உயர்மட்ட பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

View More “வினாத்தாள் கசிவு விவகாரம்: உயர்மட்ட பணிக்குழு அமைப்பு!” – பிரதமர் நரேந்திர மோடி

தே.ஜ.கூட்டணி எம்.பி.களின் ஆலோசனைக் கூட்டம் தொடக்கம்…!

தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) எம்.பி.களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது

View More தே.ஜ.கூட்டணி எம்.பி.களின் ஆலோசனைக் கூட்டம் தொடக்கம்…!

மல்லிகார்ஜூன கார்கே பிறந்தநாள் – பிரதமர் மோடி வாழ்த்து…!

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் பிறந்த நாளையொட்டி பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

View More மல்லிகார்ஜூன கார்கே பிறந்தநாள் – பிரதமர் மோடி வாழ்த்து…!

மழைக்காலக் கூட்டத்தொடர் பயனுள்ளதாக அமைய வேண்டும் – பிரதமர் மோடி…!

மழைக்காலக் கூட்டத்தொடர் பயனுள்ளதாக அமைய வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.

View More மழைக்காலக் கூட்டத்தொடர் பயனுள்ளதாக அமைய வேண்டும் – பிரதமர் மோடி…!

நாடுமுழுவதும் 75 ரயில் நிலையங்களை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!

நாடுமுழுவதும் புணரமைக்கப்பட்ட 75 ரயில் நிலையங்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார்.

View More நாடுமுழுவதும் 75 ரயில் நிலையங்களை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!

ஆஸ்திரேலியாவை புகழ்ந்த மோடி – இந்தியாவிலும் அமலாகிறதா குழந்தைகளுக்கான சமூக ஊடகத் தடை…?

ஆஸ்திரேலியாவை போன்று இந்தியாவிலும் பதின்ம வயதினருக்கு சமூக ஊடகங்களை பயன்படுத்த கட்டுப்பாடுகள் கொண்டுவரப்படுமா…? என்கிற கேள்வி எழுந்துள்ளது

View More ஆஸ்திரேலியாவை புகழ்ந்த மோடி – இந்தியாவிலும் அமலாகிறதா குழந்தைகளுக்கான சமூக ஊடகத் தடை…?